அமைச்சர் ஒருவர் விரைவில் பல்டி அடிக்கிறார் - ஐ.தே.க. சொல்கிறது
எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடத்துவதாக அரசாங்கம் அறிவித்துள்ள வடக்கு மாகாண சபை தேர்தலில், அரசாங்கத்தின் சார்பான அமைச்சர் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்துக்கொள்ளவுள்ளாக, ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ச அத்தநாயக தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பான ஆரம்பக்கட்ட பேச்சு வார்த்தைகள் தற்சமயம் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
றஊப் ஹகீமா? ஆச்சர்யம் இல்லை!
ReplyDelete