சம்மாந்துறை தொழிநுட்பக்கல்லூரி கருத்தரங்கு
(முஹம்மது பர்ஹான்)
இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் அவர்களின் வழிகாட்டலுக்கு இணங்க மனிதவள அபிவிருத்தி இலங்கை தேசிய பேரவை மூலம் அகில இலங்கை ரீதியாக நடத்தப்படும் குறித்த மாநாட்டின் அம்பாறை மாவட்ட கருத்தரங்கு 2013 மே 29 ஆம் திகதி காலை 9 மணிக்கு சம்மாந்துறை தொழினுட்பக்கல்லூரி கருத்தரங்கு மண்டபத்தில் நடாத்துவதக்கான அனைத்து ஏற்பாடுகளும் மேட்கொள்ளப்பட்டுள்ளன.
2011/2012 ஆம் ஆண்டு O/L, A/L பரிட்சைகளில் உயர் கல்விக்கான வாய்ப்பு கிடைக்காத மாணவர்கள் இக் கருத்தரங்கில் கலந்து கொள்ளுமாறு இலங்கை தேசிய மனித வள பேரவை கேட்டுக்கொள்கிறது.

Post a Comment