அமைச்சர் றிசாத் ஆஸாத் சாலியின் கைது தொடர்பில் சீ.ஐ.டி.யினருடன் பேச்சு
குவைத்திற்கு பயணமொன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர் றிசாத் பதியுதீன், இடைநடுவில் தனது பயணத்தை முடித்துக்கொண்டு இன்று ஞாயிற்றுக்கிழமை அவசரமாக நாடு திரும்பியுள்ளார்.
இதையடுத்து சற்றுநேரத்திற்கு முன்னர் தாம் சீ.ஐ.டி. உயர் அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு உரையாடியதாகவும், இதுதொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபய ராஜபக்ஸவுடன் தொடர்புகொள்ள முயற்சிப்பதாகவும் அமைச்சர் றிசாத் மேலும் கூறினார்.
அதேநேரம் அகில இலங்கை முஸ்லிம் கங்கிரஸின் உயர்பீடக்கூட்டம் தற்போது நடைபெறுவதாகவும், இக்கூட்டத்தின் ஆஸாத் சாலியின் கைது தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயப்படுமெனவும் அமைச்சர் றிசாத் தெரிவித்தார்.

Allah will bless you, Thanks you very so much,well done Rishad
ReplyDeleteஎல்லோரும் அவுட்டாகி ஒன்று சேருங்கோ.. அப்பதான் புத்தி வரும்!
ReplyDeleteமுஸ்லிம் தலைமைகள் எல்லாம் ஆளுக்கொரு காலாக இருந்து ஒரு சின்னக் குடிசையை சொந்தமாகக் கட்ட முடியாதா? 25 வருடத்திற்கும் மேலாக என்னதான் அரசியல் பாடம் படிக்கிறீர்களோ தெரியவில்லை?
'சிங்கத்திற்கு வாலாக இருப்பதை விட எறும்புக்குத் தலையாக இருப்பது மேல்'
உங்களின் பேச்சுக்கள், கோரிக்கைகள் எல்லாம் 'செவிடன் காதில் ஊதிய சங்காகி' விடாமல் இருக்க பிரார்த்திக்கின்றேன்.
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
Mr Rahmathullah Ningal sonna viddayam palamoli Minister Ruff Hakeem muku porunthum
DeleteSRILANKA muslingalin leader Hon Risad Bathiudeen Vanni la wanthu parungal saitha servenai
muslimkalukkahavum unmaikkahavum kural kodungal.
ReplyDeleteMakkal unkaludan illa viddalum,
allah irukkiran.
Just get out of from governemt, if you honest to yoursefl first
ReplyDeletemr.shmwajeith! ur leaderidem all ceylon muslim congress enre kadchi peyerai vanni conngresss enru matti waikke sollunkel.
ReplyDeleteஹகீம் பேசி நல்ல பிள்ளையாகுவதற்கு முன் .தான் முந்திக்கொள்ளனும்னு அவசரமாக வந்துட்டார்..
ReplyDelete