Header Ads



கிண்ணியாவில் இஜ்திமா




கருப்பொருள்:
'நன்மை செய்யும் சமூகமே வெற்றி பெறும் சமூகம்'

பெண்களுக்கான இஜ்திமா:

காலம்: 10.05.2013 வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை 4.30 தொடக்கம் 8.30 வரை
இடம்: அல்-ஹிரா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயம், கிண்ணியா.

ஆண்களுக்கான இஜ்திமா

காலம்: 12.05.2013 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: மாலை 4.30 தொடக்கம் 8.30 வரை
இடம்: கிராமக்கோட்டு மைதானம், கிண்ணியா.

ஏற்பாடு

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி, 
திருகோணமலைப் பிராந்தியம்

அனைவரும் வருகை தந்து பயன்பெறுவோம்

No comments

Powered by Blogger.