Header Ads



அல்லாஹ்வை நிந்தித்து, குர்ஆனை கொச்சைப்படுத்துவதை தடைசெய்ய உதவுங்கள்..!


சிங்கள மொழியில் இஸ்லாத்திற்கு எதிராக பேஸ்புக் பக்கமொன்றை உருவாக்கி நடாத்திவந்த சிங்கள இனவாத கும்பல் ஒன்று தற்போது அல்லாஹ்வை நிந்திக்கும், அல்குர்ஆனை கொச்சைப்படுத்தும் இரு வலைத்தளங்களை உருவாக்கியுள்ளன.

இஸ்லாத்திற்கு எதிரான இணைய பிரச்சாரங்களை தடைசெய்வதில் நிபுனத்துவம் பெற்றவர்கள் சிங்கள, ஆங்கில மொழியில் பரீட்சயமிக்கவர்கள் மாத்திரம், தமது பூரண விபரங்களுடன் இதுபற்றிய தகவல்களை ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு அனுப்பிவைப்பார்களாயின் இதுபற்றிய மேலதிக தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படும்.

1 comment:

  1. All Muslim IT scholars should united to work against anti Islamic websites and fb pages

    ReplyDelete

Powered by Blogger.