ஆஸாத் சாலியின் விடுதலைக்கு நோன்பு நோற்று, துஆ செய்ய குடும்பத்தினர் வேண்டுகோள்
தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆஸாத் சாலியை விடுதலை செய்வதற்காகவும், அவரது உடல்நலம் மேம்பட வேண்டுமென வலியுறுத்தியும் எதிர்வரும் வியாழக்கிழமை, 9 ஆம் திகதி நோன்பு நோற்று, துஆ பிரார்த்தனையில் ஈடுபடும்படி ஆஸாத் சாலியின் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தெவட்டகாஹ பள்ளிவாசலில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆஸாத் சாலிக்காக நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையின் போதே அவரது குடும்பத்தினர் சார்பில் இந்த விஷேட வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்த ஜப்னா முஸ்லிம் இணையத்தின் மூத்த ஊடகவியலாளர் தெரிவிக்கின்றார்.

சகோதரர் ஆசாத் சாலி அவர்களின் குடும்ம்பதினருக்கு!
ReplyDeleteகவலைப்பட வேண்டாம் அவர் ஒன்றும் அநியாயம் செய்துவிட்டு சிறை செல்லவில்லை, சத்தியத்திற்காகவும் சமூகத்திற்காகவும் குரல் கொடுத்துள்ளார் நிச்சயம் அல்லா அவருக்கு நல்லதையே கொடுப்பன்.