Header Ads



ஜனாதிபதி எமது கோரிக்கைகளை ஏற்காவிட்டால் தற்கொலை செய்வோம் - பிக்குகள் எச்சரிக்கை

(Gtn) தமது கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளாவிட்டால் தற்கொலை செய்யப் போவதாக சிங்கள ராவய அமைப்பின் பௌத்த பிக்குகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.அரசாங்கத்திடம் சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளன.

16 அம்ச கோரிக்கைகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, சிங்கள ராவய அமைப்பின் பிரதித் தலைவர் புலியத்தே சுதர்ம தேரர் தெரிவித்துள்ளார்.

இந்த கோரிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த உத்தேசித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மதுபானம், பாலியல் தொழில் போன்ற தடை செய்யப்படுவதல், பௌர்ணமி தினங்களில் சகல நிறுவனங்களும் மூடப்படுதல், சகல சமயங்களும் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் செயற்படல் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை சிங்கள ராவய அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இந்த கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் தற்கொலை செய்து கொள்ள அஞ்சப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

12 comments:

  1. Ilangayey bauda mayamaakkuvathu avarhalin unmeyaana nookka maaha irunthaal ippadi shirupilley thanamaaha uyirey viduvathaaka shollu vathu BAUDA MATHATHILum anumathiyilley.

    ReplyDelete
  2. Well every body must support to keep ALCHOHOL away. from all over the srilanka. Race by. Sexual busnesses. also must be prohibited.

    ReplyDelete
  3. சபாஷ் ! சரியான போட்டி.
    மாடு அறுப்பதை நிறுத்தலாம் , மதுபானத்தை நிறுத்த முடியுமா ?
    பால் கறப்பதை நிறுத்தலாம் , பாலியலை நிறுத்த முடியுமா ?
    இப்படி எடுத்ததுக்கெல்லாம் தற்கொலை பண்ணினா காவி உடைக்கு பஞ்சமாகிடும்.
    நாடு போற போக்கு மியன்மார நோக்கியா?
    யா அல்லா நீயே எங்களை பாதுகாக்க போதுமானவன்.

    ReplyDelete
  4. நல்லதைக்கேட்டால் யாரும் நல்லவர்கள் இல்லையென்று சொல்லப்போவதில்லை மது விபசாரம் சரி பெர்ணமி தினத்தில் சகல ஸ்தாபனங்களும் மூடுவது உனது திருப்திக்காக சரி மாடு அறுக்கவேண்டாம் மற்றவன் சாப்பிடவேண்டாம் என்று சொன்னால் நீ அல்ல யார் வந்தாலும் அது நடக்கும் முஸ்லிம்களுக்கு ஆகுமானதை சாப்பிடுவதில் உமக்கு என்ன பிரச்சினை உனது மாட்டை ஆட்டையா நாங்கள் சாப்பிட்டோம் இல்லையே நாங்கள் வளர்த்தோம் காசு கொடுத்து வாங்கினோம் சாப்பிட்டோம் ஆகவே பெத்த நாடு நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம் மற்ற இனத்தவர் என்ன சாப்பிடவேண்டும் என்ன சாப்பிடக்கூடாது என்று தீர்மானிக்கவும் நாங்கள் எந்த உடை அணியவேண்டுமென்று தீர்மானிக்கவும் நாங்கள் ஒரு அணுவளவும்கூட அனுமதிக்கமாட்டோம் எந்த நிலைமையிலும் இது மாறாது இதை யாரும் மாற்றவும் நினைக்கத்தேவையில்லை. ஆகவே நல்லவிடயங்களுக்காக நீங்கள் கேட்டிர்களானால் கண்டிப்பாக கிடக்கவேண்டும் என்பதுதான் எமது எண்ணமும் அல்லாமல் சிறுபான்மையினரி உரிமையில் அதுவும் அடிப்படை உரிமையில் கைவைக்குமளவுக்கு உமது கோரிக்கைகள் அமையுமானால் நீங்கள் சொல்வதுபோல உமக்கு தற்கொலை செய்வதைவிட வழியில்லை செத்து தொலையுங்கள்...

    ReplyDelete
  5. அப்பாடா மதுபானமும் விபச்சாரத்தையும் சேர்த்துக் கிட்டான்க இல்லன்னா அப்பவே ஓகே சொல்லி இருப்பாரு அந்த மஹான்..அது சரி தற்கொலை ஒரு க்ரிமிநல் குற்றம் தானே?

    ReplyDelete
  6. அரசாங்கத்திற்கும், இலங்கை மக்களுக்கும் இருக்கும் பெரிய தொல்லைகள் தீரும்.

    ஒவ்வொருவரா போகாமல், ஒரே நேரத்தில் ஒட்டுமொத்தமா போய்ச் சேர்ந்திடுங்கோ. மக்களுக்கு நல்ல காலம் பிறக்கும்.

    ReplyDelete
  7. நீங்கள் எதை தடுக்க சொல்லி ஆரம்ப்பாட்டம் செய்து தீ குளிக்கிரைங்களோ அதனை ஒருநாளும் அரசாங்கம் நிறுத்தாது. அது தான் அரசாங்கத்திற்கு வருகின்ற வருமானங்கள். நாட்டை இதன் மூலம் தான் ஒட்டவேண்டும்!!!!!!.........

    ReplyDelete
  8. why newly this mungs doing like this suicide? such a extremist mung better die so the tension of president will reduce because they are creating unnecessary tension they are doing against the Buddhist Scripture law god must give good knowledge for them. to realize about other community.

    ReplyDelete
  9. பௌத்த தர்மம் அமைதியைப் போதிக்கின்றதே தவிர வன்முறையை அல்ல,
    மத குருக்களே இவ்வாறு செய்தால்..............!

    ReplyDelete
  10. It is clear this is Governemt inability to keep circular society. Government itself aligned with racist elements under the table. Now evry Sri Lankan must wake up against this lowsy and ineffcient family regime with rocket high curruptions.

    ReplyDelete
  11. Oh, Good. Pls suicide as soon as possible

    ReplyDelete

Powered by Blogger.