Header Ads



குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அசாத் சாலி கைது


கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதிமேயரும், தமிழ் முஸ்லீம் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான அசாத் சாலி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

இவர் கொலன்னாவையிலுள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  இவர் நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.


9 comments:

  1. ASSALAMUALLIKUM BROTHER, YOU HAVE NOT DONE ANYTHING WRONG AND YOU WILL BE SUPPORTED BY ALL GOOD HEARTS.
    'ALLAH' KNOWS BEST.

    ReplyDelete
  2. Thaan virumbum kutravaalihaley veliyil vidavum, thanakku ethiraahavullavarhaley kaithu seyyavum. Suhandiram arashiyalil ullathu.

    ReplyDelete
  3. He is a politician. But he is a deffrent politician. He was only one who gave saunds against anti muslim activities.
    So pray allah and ask dua for his situation.

    ReplyDelete
  4. ஏனென்று கேட்க யாரும் இல்லையா ?

    ReplyDelete
  5. குற்றப்புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்படும் அளவிற்கு இவர் செய்த குற்றம் என்ன ,,,,,, அநீதிக்காக குரல் கொடுப்பது குற்றமா ....... சர்வதிகார நாட்டில் பேச்சுச் சுதந்திரத்தை எதிர்பார்ப்பது குற்றம்தான் ...... பிரதம நீதி அரசருக்கே நீதி கிடைக்காத போது '''''''' மற்றவர்களுக்கு எவ்வாறு நீதி கிடைக்கும் ....... அல்லாஹ்வே போதுமானவன் .. இவ் அரசாங்கத்தை ஆட்சிக்கு அமர்த்தியவர்கள் இனியாவது சிந்திப்பார்களா?????????????????????

    ReplyDelete
  6. மக்களுக்காக குரல்கொடுக்கின்றார் அரசாங்கத்தை எதிர்கின்றார் என்ற ஒரே காரணத்திற்கா மட்டுமதான் அவர் கைது செய்யப்படுகின்றார் இன்ஸா அல்லா எமக்காக குரல்கொடுத்த சகோதரருக்கு நாமும் குரல்கொடுக்கக் கடமைப்பட்டுள்ளோம் சகோதர சகோதரிகளே ஒருபோதும் நாம் சகோதரர் ஆசாத்சாலியின் விடயத்தில் விட்டுக்கொடுக்கக்கூடாது பார்ப்போம் என்ன நடக்கின்றதென்று......

    ReplyDelete
  7. The government will have to arrest many thousands of Azatha Sallys if any wrong and serious take place about him now

    ReplyDelete
  8. முஸ்லிம் சமூகமே விழித்தெழு.............
    இனியும் நாம் குருடர்களாகவும் செவிடர்களாகவும் ஊமைகளாவும் இருப்பதா?!..
    எமக்காகவும் எமது சமூகத்துக்காகவும் குரல் கொடுத்த சகோதரனின் விடுதலைக்காக ஒன்றிணைந்து குரல் கொடுப்போம்.

    ReplyDelete
  9. Next election will answer .wait n c

    ReplyDelete

Powered by Blogger.