மத்திய நுவரகம பிரதேச எதிர்கட்சித் தலைவர் முசாதிக்கின் தந்தை சுட்டுக் கொலை
(Adt) அநுராதபுரம் - மொரகஹவெல பிரதேசத்தில் மத்திய நுவரகம பிரதேச சபையின் எதிர்கட்சித் தலைவர் ஜே.ஏ.முசாதிக்கின் தந்தை சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (13) மாலை இனந்தெரியாத சிலர் இந்த துப்பாக்கிச்சூடை நடாத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
68 வயதுடைய நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். மொரகஹவெல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Post a Comment