Header Ads



ஜெய்லானியில் கோத்தா (படங்கள் இணைப்பு)


தப்தர் ஜெய்லானிக்கு நேற்று திங்கட்கிழமை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபய ராஜபக்ஸ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இதன்போது பௌத்த பிக்குகள், ஜாதிக்க ஹெல உறுமய எம்.பி.க்கள் அரசாங்கத்திற்கு நெருக்கமான முஸ்லிம் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.





3 comments:

  1. நாமெல்லாம் ஒண்ணுக்க ஒன்னு. ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள். நமக்குள் என்ன பிரச்சினை என்று பேசிக் கொள்கிரார்களோ! பாரம்பரிய முஸ்லிம்கள் பாரம்பரிய முஸ்லிம்கள் தான். எப்படி லேசாக தாரை வார்த்து பிரச்சினையை முடித்துவிட்டார்கள்.
    அது சரி, அடங்கப்பட்டுள்ளவரிடம் பேசி, துஆ கேட்டுவிட்டு தானே முடிவெடுத்தார்கள்?

    ReplyDelete
  2. jailanikku ean ivarhal phonarhal?

    antha idaththai valaithu edukka enru nammavarukku puriyavillaiya?

    thyoppy anintha muttaal moulanaa.......................

    ReplyDelete
  3. ஒவ்லியாவே! எங்கட ஆண்கள், பெண்கள் எல்லோரும் (இஸ்லாத்தில் தடை, ஷிர்க் என்று ஒரு கூட்டம் சொல்றதையும் கவனிக்காது) ஒங்களிடம் ஆசீர்வாதம் பெறவும், துஆக் கேட்கவும், கந்தூரி கொடுக்கவும், நேர்ச்சை நிறைவேற்றவும் வாரது உங்களுக்கு தெரியும் தானே. இப்போது இலங்கையில நடக்கும் பிரச்சினையெல்லாம் பார்த்துக்கொண்டு ஒரு ஹெல்ப்பும் பன்னாம ஒன்னும் தெரியாத மாதிரி சும்மா இருக்கீங்களே. கோத்தபாய உங்களுக்கு பக்கத்தில வந்து உட்கார்ந்த நேரம் கொஞ்சம் கையை நீட்டி ஒரு அறை அறைஞ்சி ஒரு கராமத் காட்டிருக்கலாமே. மண்ணோட மண்ணாக உக்கி போனவர் போல, எனக்கு ஒரு துரும்பையும் அசைக்கேலாது என்று சும்மா இருந்தா எமது மக்களுக்கு என்ன சொல்றது???? நீங்க இப்படியே இருந்தா இந்த இடத்தை சிங்கள மக்களுக்கு எழுதியே கொடுத்தாலென்ன??

    ReplyDelete

Powered by Blogger.