மூதூர் அனஸின் அமைதிப் பூக்கள் (படங்கள்)
மூதூர் கலை இலக்கிய ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மூதூர் எம்.எம்.ஏ. அனஸ் எழுதிய அமைதிப் பூக்கள் கவிதை நூல் 28-04-2013 மூதூர் அந்நஹார் மகளிர் மகா வித்தியாலயத்தில் வெளியிடப்பட்டது.
கவிஞர் மூதூர் முகைதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நூல் அறிமுக உரையை எழுத்தாளர் ஏ.எஸ். உபைத்துல்லாஹ்வும் (அதிபர்), நூல் நயவுரையை கவிஞர் கிண்ணியா அமீர் அலியும் நிகழ்த்தினார்கள். இதில் பெருந் திரளான இலக்கிய ஆர்வலர்களும் கலந்து சிறப்பித்தனர்.



Post a Comment