Header Ads



தமிழ் நாட்டு திரைப்படங்களை தடை செய்யவும் - பிக்குகள் அமைப்பு கோரிக்கை


தமிழ் நாட்டு திரைப்படங்களை தடை செய்யக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கை ராவண சக்தி அமைப்பினால் இலங்கை திரைப்பட கூட்டுத்தாபனத்திடம் விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு எதிராக உண்ணாவிரத போராட்டத்தில் தமிழக நடிகர்கள் அண்மையில் ஈடுபட்டனர். இதனால் இவர்களின் படங்கள் இலங்கை காட்சிப்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என ராவண சக்தி அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பான மகஜரொன்று இலங்கை திரைப்பட கூட்டுத்தாபன பிரதிநிதிகளிடம் ராவண சக்தி அமைப்பினால் இன்று செவ்வாய்க்கிழமை கையளிக்கப்பட்டது. (Tm)

3 comments:

  1. All the incidents taking place around the countries, show us that, we all are interconnected by certain way that.. No one can seriously oppose and neglect another without harming them-self.

    If Indian act against to Sri Lanka, they lose from their bussines and Same to Sri Lanka too.. If we do act against to another group of people, in return we will also have to lose in most of the issues that are interconnected.

    We all ethnics and citizens of different religion and nation are highly and inevitably interconnected in our social and economical life.

    So Let us treat others with peace and friendship with love.. So we all can live a joyful life.

    The Creator Knows What is Best for His Creation and His Guidance alone can guide all of us.

    ReplyDelete
  2. நல்ல விடயம்... தமிழ் படங்கள் மட்டுமில்லாது அனைத்து படங்களையும் தடை செயுங்கள். அப்போதாவது நமது சமுகம் சீரளிவதிலிருந்து பாதுகாக்கலாம்.

    ReplyDelete
  3. இந்திய அனைத்து திரைப்படங்களும் நம் நாட்டில் கண்டிப்பாக தடை செய்யப்பட வேண்டும். அதிலும் தென்னிந்தியா தமிழ் திரைப்படம் அனைத்தும் 100% இலங்கையில் தடை செய்யப்பட வேண்டும். ராவண சக்தி அமைப்பிற்கு எமது வாழ்த்துக்கள் உங்கள் முன்மொழிவு வெற்றிபெற....

    ReplyDelete

Powered by Blogger.