தவ்ஹீத் ஜமாஆத்தின் பகிரங்க கூட்டத்திற்கு சிக்கலா..?
ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் கொம்பனித்தெருவில் ஏற்பாடு செய்திருந்த விளக்கக் கூட்டத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது..
மேற்படிக் கூட்டம் தற்கால முஸ்லிம்களின் நிலைகுறித்து திங்கட்கிழமை மாலை கொம்பனித்தெரு, ஹோலிரோஸரி மகா வித்தியாலயத்துக்கு முன்னால் நடைபெற ஏற்பாடகியிருந்தது.
கொம்பனித்தெரு பள்ளிவாசல்கள் சம்மேளம் கூட்டத்துக்கான பாதுகாப்பு குறித்து பொலிஸாரிடம் முறையிட்டபோது, இவ்விடத்தில் கூட்டத்தை நடத்தவேண்டாமென பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளனர். ni
Post a Comment