அக்குறணை ஸாஹிரா கல்லூரியின் பவளவிழா பாத யாத்திரை (படங்கள்)
(மொஹொமட் ஆஸிக்)
அக்குறணை ஸாஹிரா தேசிய கல்லூரியின் 75 ம் ஆண்டு நிறைவை குறிக்கும் பவள விழா பாத யாத்திரையுடன் ஆம்பமானது.
1938 ம் ஆண்டு ஆரம்பிக்கப்ட்ட அக்குறணை ஸாஹிரா தேசிய கல்லூரி தற்போது மலையகத்தில் புகழ் பெற்ற கல்லூரியக திகழ்கிறது.
75 ம் ஆண்டு நிறைவை குறிக்கும் நிகழ்வுகளை ஆரம்பித்த பாத யாத்திரைக்கு கல்லூரியின் மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், பழைய மாணவரகள், பெற்றோர்கள் உற்பட ஆயிரக்கனக்கானோர் கலந்து கொண்டனர்.



Post a Comment