காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார், இமாம்கள் சம்மேளன புதிய நிருவாகாக் குழு
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் 2013/14 ஆம் ஆண்டிற்கான புதிய நிருவாகாக் குழுத்தெரிவு இடம்பெற்றது. பின்வரும் புதிய நிருவாக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள்.
தலைவர். மௌலவி.ஏ .எல். ஆதம்லெப்பை (பலாஹி)
செயலாளர்.மௌலவி.எஸ்.எம்.எம். முஸ்தபா (பலாஹி)
பொருலாளர் .மௌலவி.ஏ .எல்.எம். இப்ராஹீம் (பலாஹி)
உப தலைவர்.மௌலவி.எம்.எச். பைரூஸ் (பலாஹி)
பிரதித்தலைவர்.மௌலவி.ஏ .ஜீ .எம். அமீன் (பலாஹி)
உப செயலாளர் .மௌலவி.எம்.ஏ.எம்.மஸ்ஊத் அஹ்மத் (ஹாஷிமி )
நிருவாக செயலாளர். மௌலவி.ஏ.எம்.எம்.ஹஸ்ஸாளி (பலாஹி)
நிருவாக ஆலோசகர்.எ.எம்.அப்துல் காதர் (பலாஹி)
பின்வரும் உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டார்கள்.
மௌலவி.எம்.எல்.எம்.றகீப் (பலாஹி) , மௌலவி.ஏ.ஜே..சவாஹிர் (மதனி) , மௌலவி.கே..எம்.எம்மன்சூர் (பலாஹி) மௌலவி.எம்.ஏ.காலித் ஹசன் (பலாஹி) , மௌலவி.ஏ.எம்.மின்ஹாஜுத்தீன் (பலாஹி) , மௌலவி..எம்.ஐ.எம்.நளீம் (பலாஹி) மௌலவி..எம்.எம்.எம்.மபாஸ் (பலாஹி) , மௌலவி.எஸ்.எல்.நிபாருல்லாஹ் (மன்பஈ), அல்ஹபிழ்.ஏ.எம்.நஜீர் , மௌலவி.யூ.எல்.எச்.எம்.மக்கீ (ஷர்கீ), மௌலவி.ஏ.எல்.எம்.சயீத்(பலாஹி) , மௌலவி.எச்.எம்.ஷாஜஹான் (பலாஹி), மௌலவி.ஏ.அப்துல் அஸீஸ் (பலாஹி), மௌலவிஎஸ்.எல்.கலீலுர்ரஹ்மான் (அஸ்ஹரி) , மௌலவி.ஏ.ஆர்..எம்.மன்ஸூர் (பலாஹி) ஆகியோர் காத்தான்குடி

Post a Comment