Header Ads



மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியின் தேவைகள் அடங்கிய மகஜர் கையளிப்பு


(பி.எம்.எம்.ஏ.காதர்)

மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியின் தேவைகள் அடங்கிய மகஜரினை கல்லூரியின் ஆரம்பப்பிவு அபிவிருத்திக்குழுவின் இணைப்பாளர்களான ஆசியா மன்றத்தின் திட்ட அதிகாரி எம்.ஜ.எம். வலீத்இ கிழக்கு பல்கலைக்கழக உதவிப்பதிவாளர் எம்.எப். மர்சூக் ஆகியோர் முதலமைச்சர் நஜீப் ஆப்துல் மஜீத்திடம் கையளிப்பதினையும் அமைச்சின் செயலாளர் யு.எல்.ஏ. அஸீஸ் அருகில் நிற்பதினையும் படத்தில் காணலாம்.

No comments

Powered by Blogger.