மத்திய கிழக்கு நாடுகளுக்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் விஜயம்
அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், கைத்தொழில், வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் மத்திய கிழக்கு நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
தற்போது டுபாயில் தங்கியிருக்கும் அமைச்சர் றிசாத், குவைத் நாட்டுக்கும் செல்லவுள்ளார். இவ்விரு நாடுகளுடனான பொருளாதார உறவுகள் குறித்து இதன்போது கலந்துரையாடல்களை அவர் மேற்கொள்ளவாரென தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment