தேசத்திற்கு மகுடம் நடந்த அம்பாறை மாவட்டத்தில் இப்படியும் சில வீதிகள்
(எம்.ஏ.ஆர். மொகமட் முஸ்தபா அமீர்)
அம்பாரை மாவட்டத்தின் நாவிதன்வெளிப் பிரதேசத்தில பல முக்கிய வீதிகள் குண்டும் குழியுமாக காணப்படுகின்றது. அஸ்ஸிறாஜ் மகா வித்தியாலய வீதி, மற்றும் நாவிதன்வெளியையும் கல்முனையையும் இணைக்கும் கிட்டங்கி வீதி இவ்வாறு காட்சியளிக்கின்றது. பல மாதங்களாகியும் பொருத்தப்படாது கிடக்கும் கிட்டங்கி பாலத்தின் பொருட்கள், இவ்வீதிகள் தொடர்பாக ஊடகங்களில் பல தடவைகள் செய்திகள் வெளியானபோதும் இவற்றுக்கு யார் பொறுப்பென்று தெரியாமல் பிரதேச பொது மக்கள் கேள்வியெழுப்புகின்றனர்.


Post a Comment