Header Ads



ஹலால் பொறிமுறைக்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க கடும் எதிர்ப்பு


நாட்டில் ஹலால் பொறிமுறையொன்று ஏற்படுத்தப்பட வேண்டுமென்று முஸ்லிம் அரசியல்வாதிகள் அமைச்சரவை உபகுழுவில் முன்வைத்த கோரிக்கையை இனவாத அமைச்சரான சம்பிக்க ரணவக்க கடுமையாக எதிர்த்துள்ளார்.

பாராளுமன்ற கட்டிட தொகுதியில் இன்று முதலாம் திகதி, திங்கட்கிழமை நடைபெற்ற ஹலால் தொடர்பில் ஆராயும் அமைச்சரவை உபகுழுவின் கூட்டத்தில் பங்கேற்ற முஸ்லிம் அமைச்சர்களான பௌஸி, ஹக்கீம், றிசாத், அதாவுல்லா ஆகியோர் இணைந்து ஹலால் பொறிமுறை ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளதுடன், அது இலங்கை முஸ்லிம்களின் உரிமை எனவும் வாதிட்டுள்ளனர்.

எனினும் இதனை சிங்களபௌத்த இனவாத அமைச்சரான சம்பிக்க ரணவக்க கடுமையாக எதிர்த்துள்ளார். முஸ்லிம்கள் ஹலாலை சாப்பிட முடியுமென்றும் அதற்காக உலமா சபை ஹலால் சான்றிதழை வழங்கமுடியாதென்றும், முஸ்லிம்களுக்கு ஹலால் சான்றிதழ் வழங்க ஒரு பொறிமுறையை ஏற்படுத்த முடியாதெனவும், அதனை தாம் எதிர்ப்பதாகவும் திட்டவட்டமாக எதிர்த்துள்ளதாகவும் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு அறியவருகிறது.

15 comments:

  1. இவர்களின் கூட்டம் மூளைச்சலவை செய்யப்பட்ட , துர்சிந்தனைகேன்றே உருவாக்கபட்டவர் கள். ஒன்றும் ஒன்றும் , இரேண்டேண்டு ஊர் வாதிட்டால், இவன் மூன்றேன்று வாதிப்பான்.

    ReplyDelete
  2. Hi, Y r u people trying to hide the truth? Halal, Hijab, ...........all other threats to muslim are not to criticize u . Its to destroy muslims, reduce ur population. Dont hide it or u dont need to explain each & every topic they drag. What's their plan is to trap u ina fight. So they r dragging u people to involve in a fight. If few foolish muslims start a fight they'll continue it destroying everyone. So dont use anger as ur tool. B patience. Make ur Supreme Power (GOD) as ur leader. pray and do special fastings or any other most accepted type of prayers. In all religion when special prayers r perfomed by a large crowd definitely God turns to their side. So plz Let ur religious leaders select days & order u ppl to perform them. All religions have their special power when uniting.

    ReplyDelete
  3. Dear Muslim Ministers and Mps, let this man go to, but we can not follow him according to Islam. If the RIGHTS of ethnic groups are accepted in constitution who is this man to object them. Dont give in your fight for us. We are behind you

    ReplyDelete
  4. போடா பைத்தியக்காறா, முட்டாள், ஒன் வேலயபாருடா பன்னாட நாய.

    மன்னிக்கவும் இவன்போன்ற பன்னாடைகளால்தான் அனைத்து பெளத்தர்களுக்கும் கெட்டபெயர் அதனால் நீங்களே இவன்போன்ற முட்டாள்களை கல்லெறிந்துகொன்றால்தால் நாட்டில் நாம் அனைத்து மக்களும் ஒற்றுமையாய் வாழலாம்.

    அயம் வெரி சாரி... இவனகண்டாலே, இவன் எதையாவது சொன்னால் அது எனக்குப்பிடிக்காது காரணம் இவன் பேசுவது வாய்க்கும் மூழைக்கும் சம்மந்தமில்லாதது அதனால்தான்.

    ReplyDelete
  5. ஏன் தாங்கள் முஸ்லிம் அரபு நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் ஹலால் பெற்றோலிய பொருட்களையும் எதிர்க்க கூடாது.....??? மூளை இருக்குமிடத்தில் வேறு ஏதும் அமைந்துள்ளதா????

    ReplyDelete
  6. என்னடா இவன் கண்ணுக்கை இப்படி பார்கிறான். மனநோய் பிடித்தவங்கள் எல்லாம் அமைச்சர்கள்.

    ReplyDelete
  7. Small small Pirawn(Farah)will appear different different corner!

    ReplyDelete
  8. இத்தகைய கோமாளிகளின் கருத்துக்களுக்கு எமது செய்தி ஊடகங்களில் இடம்தருவதும், அதனைத்தொடர்ந்து அவற்றுக்கு பதில் தருவதும், வெறுப்படைவதும், இரத்தத்தை சூடாக்குவதும், விழலுக்கு இறைத்த நீராகத்தான் போய் முடியும். இவன் ஒரு அப்பட்டமான இனவாதி, இனவாதத்தை மூலதனமாகக்கொண்டு அரசியல் நடத்துபவன், இப்போ தோன்றியிருக்கும் பொது பல சேனா என்னும் அலையில் இவனது ஆதரவாளர்களும் வாக்கு வங்கியும் கரைந்து போய்விடக்கூடாது என்பதற்காக இப்படி ஏதாவது கூறிக்கொண்டேயிருப்பான். இவனுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது, நாம் இவனை ஒரு கோமாளியாக சித்தரிக்க வேண்டும், சினிமாவில் வரும் வடிவேலுவும் இவனுக்கும் உருவ ஒற்றுமை இருக்கின்றது, அதுமாத்திரமல்ல நடத்தைகளிலும் கருத்து வெளியிடுவதிலும் சிந்திப்பதிலும் ஒற்றுமை இருக்கின்றது. அதனை நாம் இவன் பெயரில் காணிக்கை செய்யவேண்டும், சுருக்கமாக சொன்னால் இவன் ஒரு டம்மி பீசு

    ReplyDelete
  9. There is no medicine for this fanatic's disease.Personally, this psycho fellow has no discipline in his family life and is engaging in an ugly relationship. He should be given psycho therapy then only he may sometimes get cured.

    ReplyDelete
  10. அட பொறுக்கி உனக்கு ஹராம் வேண்டுமென்டா ரோசகாரனா இருந்தா இனி உன்ட வாகனதிட்கு பெற்றோல் பாவிக்காதடா அதுவும் சுத்தமான ஹலாலான தாரிப்புடா

    ReplyDelete
  11. As some of my colleagues suggested, to comment this mental idiot is waste of time!
    Be patience and be patience then the supreme almighty give and guide us in a right path!!

    ReplyDelete
  12. இவன் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளான்..இவனை உடனடியாக அங்கோடையில் சங்கிலியில் வைத்து வைத்தியம் பார்க்கணும்

    ReplyDelete
  13. This man is a supporter BBS. He will dance according to the BBS tune. Therefore he don't have a rights to talk on this matter.

    ALL MINISTERS MUST THROW THIS MAN OUT OF HALAAL MATTER.

    ReplyDelete
  14. இவன் ஒருத்தன் எப்ப பாரு காமடி பண்ணிக்கிட்டு நேரம் காலம் தெரியாம

    ReplyDelete

Powered by Blogger.