யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி பொன் விழா - சுவர்களில் ஓவியங்கள் (படங்கள்)
(பாறூக் சிகான்)
யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியின் பொன் விழாவினை முன்னிட்டு பாடசாலையின் சுவர் மாணவர்களினால் ஓவியங்கள் மூலம் அலங்கரிக்கப்பட்டன. தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று இதற்கான அணுசரனை வழங்கியிருந்தது. மாணவர்கள் மிக ஆர்வத்துடன் படங்களை வரைந்தனர். மேலும் பெற்றோர்களும் அவர்களுடன் இணைந்து இதில் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கவிடயமாகும்.





Post a Comment