யாழ்ப்பாணத்தில் காத்தான்குடி உலமாக்கள் (படங்கள்)
(பாறூக் சிகான்)
யாழ் மாவட்டத்திற்கு கடந்த 3 நாட்களாக விஜயம் செய்த காத்தான்குடி முஸ்லீம் சம்மேளனம் யாழ் ஒஸ்மாணியாக் கல்லூரி அதிபர் எம் .முபாறக் மற்றும் மாணவர்களை சந்தித்தனர். மௌலவி முஸ்தபா தலைமையிலான 24 பேர் கொண்ட இக்குழுவினர் நல்லிணக்கத்தை ஏற்படுத்த யாழ்மாவட்டத்திற்கு விஜயம் செய்ததாக குறிப்பிட்டனர்.



Post a Comment