முஸ்லிம் சகோதரர் மீது சிங்களவர் தாக்குதல்
(முக்கிய குறிப்பு - இந்த செய்தியின் தலைப்பில் நாங்கள் முதலில் ''தப்லிக்'' என்றே குறிப்பிட்டிருந்தோம். பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு வரும்படி அவர்கள் அழைப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோதே அவர்களில் ஒரு சகோதரர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. எனவேதான் நாம் 'தப்லிக்' என்றே தலைப்பிட்டோம். இங்கு எவரையும் புண்படுத்தும் நோக்கம் எமக்கு இருக்கவில்லை. சமூகத்தை பிளவுபடுத்தி காட்டும் நோக்கமும் எம்மிடம் இல்லை என்பதை வாசகர்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம். எமது நேர்மையான நோக்கத்தை வாசகர்கள் தற்போது புரிநத கொண்டிருப்பர் என்று நம்புகிறோம்)
நீர்கொழும்பு கொச்சிக்கடை பிரதேசத்தில் தப்லீக் கஸ்து மேற்கொண்டிருந்த தப்லீக் ஜமாஅத் மீது சிங்களவர் ஒருவர் தாக்குதல் நடத்திய சம்பமொன்று நேற்று (31-03-2013) ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றுள்ளது.
தப்லீக் ஜமாஅத்தை சேர்ந்த ஒரு தொகுதியினர் கஸ்து செல்லும்போது கொச்சிக்கடையில் கடையொன்றுக்குச் சென்று அங்கிருப்பவரை பள்ளிவாசலுக்கு வருமாறு அழைத்துள்ளனர்.
இதன்போது சிங்களவரான முச்சக்கரவண்டிச் சாரதி தப்லீக் ஜமாஅத் சகோதரர் மீது தாக்குதல் நடத்தவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.
இதுதொடர்பில் உடனடியாகவே கொச்சிக்கடை பொலிஸாருக்கு அறிவிக்கப்படவே உடனடியாக பணியில் ஈடுபட்ட பொலிஸார் முச்சக்கர வண்டி சாரதியின் ஊரான தங்கொட்டுவைக்குச் சென்று அவரை கைதுசெய்துள்ளனர்.

தப்லீக் ஜமஅத் என்பதை விட அனைவரும் முஸ்லிம் என்று இனையுங்கள்
ReplyDeletewe are only srilanka muslim we don,t have more name , only ummah mohammadiyya plz concern this while reporting plz always wolf eats coat witch separated from thire catle
ReplyDeleteplease every one of should identify ourselves as "MUSLIMS", follow our prophet Muhammed (pbuh), He said " I am a MUSLIM ".
ReplyDeleteMay guide all of us in the path of Muhammed (sal)
////தப்லீக் ஜமஅத் என்பதை விட அனைவரும் முஸ்லிம் என்று இனையுங்கள்////ஆம்... ஒரு முஸ்லிமின் மீது தாக்குதல் என்று எழுதுவதே பொருத்தமானது.
ReplyDeleteநமக்குள் பல பிரச்சினைகள் இருக்கலாம். ஆனால் தாக்கியவன் பொது எதிரி... தாக்கப்பட்டது தப்லீக் காரன் என்பதால் அல்ல... முஸ்லிம் என்பதால்...
நாம் ஒன்றுபட்டால் தான் அவனை எதிர்ப்பது சுலபமாகும்.
ஜப்னா முஸ்லிம் இணையத்தளத்திற்கு ஒரு பணிவான வேண்டுகோள்...
ReplyDeleteஇங்கு தப்லீக் ஜமாஅத் சகோதரரை என்று குரிப்பிட்டுள்ளதானது நமக்குள்ளும் பிரிவினைகள் உள்ளன என்பதை எடுத்துக்காட்டுவதாகும். எல்லா அமைப்பினரும் முஸ்லிம்களே. எனவே அமைப்பினுடைய பெயரை குறிப்பிட்டு பிரித்துக் காட்டுவதைவிட முஸ்லிம் என்று குறிப்பிடுவது சிறந்தது.
Yes brothers Please avoid dictating/separating by any name call 'muslim brother'
ReplyDeleteநான் கூட ஒரு தப்லீக் ஆதரவாளர் ஆனால் நாம் அனைவரும் முஸ்லீம் என்று ஐக்கியப்பட வேண்டும் என விரும்புகிறேன்
ReplyDeletemashaallah I feel soo happy that our brothers have got united by this current situation.May be Almighty Allah has send this BBS just to unite all of us.
ReplyDeleteAlhamdulillah no matter what divition we are as Allah says let us call our self MUSLIM.
Inshaallah let us be unite like this till our last breath..Aameen
அல் ஹம்துலில்லாஹ் இறைவன் உதவியுடன் இலங்கைவாழ் முஸ்லிம்களின் மத்தியில் நல்லதொரு ஒற்றுமையைக்காணக்கூடியதாகவுள்ளது. காபீர்களும், முனாபிக்கீன்களும் நம்மிடையே பிரச்சினைகளை உண்டாக்கவேண்டுமென்று எண்ணிசெயல்படுகின்றார்கள் ஆனால், இறைவன் அதையே மாற்றி நம்மிடையேயுள்ள சின்னச்சின்ன பிரச்சினைகளையெல்லாம் தூக்கிவீசிவிட்டு நாம் அனைவரும் ஒற்றுமையாக சேர்ந்துவாழ வழியுண்டாக்கித்தருகின்றான்.
ReplyDeleteஆசிரியரே, இந்த செய்தி அப்படி வந்தது சரியோ பிழையோ? ஆனால் இங்கு வந்துள்ள கருத்துக்களை வாசிக்கும்போது என்கண்கள் குளமாகின்றன. நாம் எந்த மூலையில் இருந்தாலும், என்னகொள்கையில் இருந்தாலும் நாம் எல்லொரும் முஸ்லிம் என்ற உணர்வோடு எவ்வாறு அதைவெளிக்காட்டுவதென்று தெரியாமல் இந்த இக்கட்டான சந்தர்ப்பத்தில் தவிக்கின்றோம் என்பதையே நான் இங்கு கான்கிறேன். எமது உள்ளங்கள் வெந்துபோய் இருக்கின்றன, ஒரு முஸ்லிமுக்கு ஒன்று நடக்கும் போது அந்த செய்தியை வாசிக்க முடியாமல் இருக்கிறது. நமது இரத்தம் துடிக்கிறது, கண்ணீராக வடிகிறது, யாஅல்லஹ் இந்த துரோகிகளை அழித்துவிடு என எமது உள்ளம் கேற்கிறது. உங்கள் செய்திச்சேவைக்கு நண்றி. நாம் இதனூடாக இணய்வோம். நாம் எதற்கும் ஆயத்தமாயிருக்கிறோம். அல்லஹு அக்பர்
ReplyDeleteComments sonna anaiwarukkum salaam, Oru news ai thelivaaha solla vidunga please... summa thevaiyattra karuthukkal vendaam.
ReplyDeleteAssalamu alaikum brothers/Sisters,
ReplyDeleteநான் கூட ஒரு தப்லீக் ஆதரவாளர் ஆனால் நாம் அனைவரும் முஸ்லீம் என்று ஐக்கியப்பட வேண்டும் என விரும்புகிறேன்.
we r Muslims. Please avoid dictating/separating by any name call "Muslims"
வாசகர்களது கருத்தை ஏற்றுக் கொண்டு மாற்றம் செய்த நிர்வாகிக்கு நன்றிகள்.
ReplyDelete