Header Ads



புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர் அவசர உதவி கோருகிறார்


புத்தளம் புழுதிவயல் கிராமத்தை சேர்ந்த முஹம்மது ரஸ்மி என்பவரின் 19 வயதான  மகன் இர்பான் என்பவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு தனது ஒரு காலை இழக்க நேரிட்டுள்ளது. இவரின் மருத்துவ தேவைக்காகவும் செயற்கை கால் ஒன்றை பொருந்துவதற்கும் ரூபா 8 இலச்சம் தேவை என உறுதி செய்யப்பட்டு உள்ளது அன்றாடக் கூலித் தொழில் செய்யும் இவரது தந்தையால் இத்தகைய செலவை ஈடுகட்ட முடியாமல் உள்ளது ஆகவோ தங்களால் முடிந்த பண உதவியை  தந்து உதவுமாறு தயவாய் வேண்டிக் கொள்கிறோம். 




No comments

Powered by Blogger.