Header Ads



பௌத்த விஹாரையிலிருந்த ஹலால் எதிர்ப்பு பதாதைகள் அகற்றப்பட்டன


(இ. அம்மார்)

குருநாகல் நகரில் கண்டி குருநாகல் வீதியில் அமைந்துள்ள எத்கந்த விஹாரையில் கடந்த இரு வாரங்களாக ஹாலுக்கு எதிராகப் போடப்பட்டிருந்த இரு விளம்பரப் பதாதைகளை இன்று அகற்றப்பட்டுள்ளன.

குருநாகல் மாநகர சபை உறுப்பினர் அப்துல் சத்தாரின் வேண்டுகோளின் பிரகாரம் இந்த பதாதைகளை அகற்றும்  முயற்சியில் அமைச்சர் ஜயரத்ன ஹேரம் செயற்பட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. அடுத்த பதாதைகள் என்னசரி போடுற IDEA இருக்குதாமா?
    "ABDUL SATHAR,ASATH SAALI இவங்களெல்லாம் உண்மையாக நமது சமூகத்துக்கு குரல் கொடுக்குறார்கள்,
    நன்றி (JAZAKKUMULLAHU KHAIRA!!!)

    ReplyDelete

Powered by Blogger.