பொதுபல சேனாவுக்கு துண்டுகோலாக கோட்டாபாய அமைந்துவிட்டார் - ஹக்கீம்
(Bbc) அண்மையில் பொதுபல சேனா அமைப்பின் கட்டடம் ஒன்றை இலங்கை பாதுகாப்பு செயலர் கோட்டாபாய ராஜபக்ஷ திறந்து வைத்ததை கடுமையாக விமர்சித்துள்ள அமைச்சர் ஹக்கீம், அந்தக் கூட்டத்தில் அவரை கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டாம் என்று தான் முன்னதாகவே ஜனாதிபதியை கேட்டிருந்ததாகவும் கூறினார்.
அப்படி பாதுகாப்பு செயலர் அந்த கூட்டத்தில் கலந்துகொண்டதே, பொதுபல சேனா அமைப்பு இன்று அசுர தாண்டவம் ஆடுவதற்கு தூண்டுகோலாக அமைந்து விட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Rauf Hakeem ku ariwu eppo piranthazu.....sollawe illaye.....
ReplyDeleteMr. Hakeem,
ReplyDeleteஅடாடடடா! இன்னும் அரசிலே கம்பளியிலே ஒட்டிய சாணியாக இருந்து கொண்டுதானா இதையெல்லாம் பேசுகின்றீர்கள்? சென்ற மாகாண சபை தேர்தலின்போது பேசிய வீர வசனங்கள் எல்லாம் எங்கே கனவானே?
pentium 1 கம்ப்யுடரா இருக்கார். எப்பவோ விடுத்திருக்க வேண்டிய அறிக்கை...
ReplyDeleteMasha Allah Allah Uggalaik kappatruwan
ReplyDeleteசபாஷ் சரியான போட்டி
ReplyDeleteபார்போம் வெல்வது யார் என்று....
நீதியா..... போதியா........
பிரார்த்திப்போம் எமது வெற்றிக்காக ....
உங்க பேச்சுக்கு மதிப்புக் கொடுக்காத அரசும் அமைச்சும் என்ன மயிருக்கு உங்களுக்கு. தூக்கி எரிந்து விட்டு வர வேன்டியது தானே. ஏன் ஒட்டிக் கொண்டிருக்கிறீர்கள்.மக்களுக்கு பூச்சாண்டி காட்டுறீங்களா?
ReplyDeleteNext election insha allah a'appu
ReplyDeleteEappodhu Kan Thiranduwitteerhal Thodarattum Ungal YOUTHTHAM Muslim Makkalukkaha Yar Ungalukku Oddavi Saiyavittalum ALLHA Ungalukku Oddavi Saivan ALLAH Nutpamana Arivodayawan , Sakti Mikkawan ALLAHU AKBAR
ReplyDeleteலேட்டாக வந்தாலும் லேடஸ்ட்டாக வரவேண்டாமா!
ReplyDeleteசந்தோஷம் வாய் திறந்ததற்கு...
ReplyDeleteattantion jaffna muslim: unga tamil kolaikku oru alave illaya?
ReplyDeleteMasha Allah ippayavuthu oru sila arasiyal wathikkalukku ganam puranthu irukkirathu
ReplyDeleteமுஸ்லிம்களுக்கு தனிக்கட்சியும், தலைமைத்துவமும் இருந்தும் அக்கட்சிகள் அரசுடன் இணைந்திருக்கும்போதும், முஸ்லிம்களுக்கெதிராக கூட்டங்கள் கூடுகின்றன, திட்டங்கள் தீர்மானிக்கப்படுகின்றன, அத்திட்டங்களுக்களுக்கமைவாகவே அனைத்தும் நடக்கின்றன. (உதாரணம்: ஹலால் விடயம், ஃபெஸன் பக் விடயம் இரண்டும் போதும்). கண்டிப்பாக அரசாங்கத்தின் ஆசியுடன் தான் இக்காரியங்கள் நடக்கின்றன இதில் யாருக்கும் எதுவித சந்தேகமும் வேண்டாம். இதை உணராமல் இருப்பதற்கு நாம் ஒன்றும் தற்போதைய அரசாங்க குடும்பத்தில் பிறந்த உயிருடனிருந்தும் பிணங்களல்ல நாம்.
ReplyDeleteகுனூத் ஓதும்போது ஆயுதம் கேட்பீர்களா என்று மகளிடம் கேட்ட ஒரேயொரு ஜானாதிபதி இவர்தான். ஆக முஸ்லிம்கள் ஆயுதம் கேட்பார்கள் என்பதை இவர் நம்புவார் ஆனால் முஸ்லிம்களுக்கெதிராக நடக்கும் வன்முறைகளை இவர்காண்பதில்லை, அதையும்தாண்டி அவர் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டால் முஸ்லிம்கள்தான் தவறு செய்கின்றார்கள் என்று சொல்லி காரியத்தை முடிதுவிடுவார். இவர் ஆட்சியில்தானே இவைகள் நடக்கின்றன் ஆகவே அனைத்துக்கும் இவர்தான் பொறுப்பானவர்.
ஃபெஸன் பக் இல் தவறு நடக்கின்றது என்றேவைத்துக்கொள்வொம்; அதற்கு உள்புகுந்து அடாவடித்தனம்செய்வத்ற்கு நிங்கள் யார்? சட்டத்தை அவரவர் விருப்பப்படி கையிலெடுக்கவேண்டுமானால் பொதுபலசேன முஸ்லிம்களுக்கெதிராக எவ்வளவொ மோசமான பேச்சிலும், செயற்பாட்டிலும் ஈடுபட்டுள்ளார்கள், இவருக்கெதிராக நாம் கொதித்தெளும்பியிருந்தால் சட்டத்தைகையிலெடுத்திருந்தால் என்ன நடந்திருக்கும். நாம் பயத்தினாலோ கோழைத்தனத்தினாலோ பின்வாங்கவில்லை, இஸ்லாம் மார்கம் சொல்லும் போறுமை என்ற வார்த்தைக்கு நாங்கள் அடிபணிந்தவர்களாய் இறைவனுக்கு கட்டுப்பட்டுள்ளோம்.
சொல்லவேண்டுமானால் அடிக்கிக்கொண்டே போகலாம் இவர்களின் செயல்களை.
முஸ்லிம் தலைவர்களே!!
-----------------------
சுருக்கமாகக்கூறவேண்டுமென்றால் முஸ்லிம் கட்சிகளொ அல்லது தலைவர்களை தற்போதய அரசாங்கத்திற்கு தூசுக்கும் கணக்கில்லை, நீங்கள் மட்டுமல்ல அனைத்து முஸ்லிம் தமிழ் தலைவர்களும்தான் நன்றாக் சிந்தியுங்கள் இப்படியொரு மானங்கெட்ட பதவியில் இருப்பதைவிட இப்பதவிகளை தூக்கிஅவர்கள் மூஞ்சில்விட்டெறிந்துவிட்டு வீட்டிலிருப்பது மேல்.
முஸ்லிம் தலைவர்களே!! உமது கபுருக்காக நாம் துஆச்செய்வோம், உமது மறுமைக்காக நாம் உமக்கு கண்டிப்பாக துஅ செய்வோம். இன்ஸா அல்லாஹ் இன்றைவன் உமக்கு நல்லதை அருள்வான்.
தற்போதைய சூழ் நிலையை நீங்கள் அனைவரும் நன்கு உணர்வீர்கள் மக்களுக்கு நல்லதை இனியாவது செய்ய முயற்சியுங்கள்.
இன்னும் எவ்வளவுகாலம் வாழப்போகிறோமோ தெரியாது மகள உம்மை தலைமைத்துவங்களில் எற்றிவிட்டார்கள் தற்போதைய பிரச்சினைக்கு நீங்கள் யாரும் ஒன்றும் செய்யாவிட்டால் உம்மை நம்பிய சமூதாயத்தை நீங்கள் ஏமாற்றிவீட்டீர்கள் என்பதுதான் பொருள் அப்படிப்பட்ட பெரும்பாவிகளாகிவிடாதீர்கள்.
உங்கள் பதவிகள் இல்லாவிட்டாலும் உங்களால் தற்போத நிலைபோல் எப்போதும் சந்தோஸமாக வாழலாம், ஆனால் அன்றாடம் உணவுக்காய் போராடும் மக்கள் நிலைமைகளையும், இன்று என்ன நடக்குமொ யார் நமக்கு என்னசெய்வார்களோ என்று பயத்துடன் உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் பயந்து வாழும் உமது சமுதாயத்தை எண்ணிப்பாருங்கள் அவர்களுக்காய் பதவிகள் அல்ல உயிர்களைக்கூட நாம் கொடுக்கத்தயாராக இருக்கின்றோம், கண்டனச்செய்திகள் வெளியிடுவதை நாம் எதிர்பார்கவில்லை, கூட்டங்களில் நீங்கள் வீரவசனங்கள் பேசுவதை நாங்கள் உம்மிடம் எதிர்பார்கவில்லை, உமது வாக்குறுதிகளும் எமக்குத்தேவையில்லை நாம் உம்மை நம்பினோம் இல்லையென்று சொல்வதற்கில்லை ஆனால் உம்மில் வைத்த நம்பிக்கையை நீங்களே இல்லாமல் ஆக்கிவிட்டீர், ஆனால் உம்போன்ற தலைவர்கள் நம் சமுதாயத்துக்கு என்ன செய்யப்போகின்றீர்கள். உம்மீதுள்ள நம்பிக்கையும் நல்லெண்ணமும் முஸ்லிம்கள் மத்தியில் சரிந்துவீழ்ந்து கிடக்கின்றன இதைக்கட்டியெளுப்ப நீர் என்ன செய்யபோகிறீர்கள் முஸ்லிம் தலைவர்களே.
Abdul Muthalib சொல்வது சரியாகத்தான் இருக்கிறது. மீனுக்கு வாலைக் காட்டி பாம்பிற்கு தலையைக் காட்டும் தலைமைத்துவம் முஸ்லிம்களுக்குத் தேவை தானா? அஸாத் சாலி ஒருபுறம் பேசிக்கொண்டிருந்தார் அவரையும் வாயடைக்கச் செய்துவிட்டார்கள். முஸ்லிம்களின் அனுசரனை இல்லாமல் அரசின் அடாவடித்தன நாடகங்கள் தொடராது...
ReplyDeleteஅதை உருவாக்கியதே அவன்தான்
ReplyDelete