Header Ads



தேசத்திற்கு மகுடம் கண்காட்சியில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள கூடம்



(அம்பாறையிலிருந்து ஏ.எஸ்.எம்.ஜாவித்)              

அம்பாறை ஹார்ட்லி உயர் தொழிநுட்பக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற 7வது தேசத்திற்கு மகுடம் கண்காட்சியின்போது முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காட்சிக் கூடத்தினையே படத்தில் காண்கறீர்கள்.

காட்சிக் கூட முன்பக்கத்தின் தோற்றமும் உட்பகுதியில் உள்ள காட்சி அறைக்கு அணைத்து இன மக்களும் வருகை தந்தபோது அவர்களுக்கு திணைக்கள அலவலர்கள் தேவையான விளக்கங்களை வழங்குவதையும், கண்காட்சி நிகழ்வின்போது பார்வையாளர் மேடையில் இடம்பெற்ற இஸ்லாமிய சமயத்தை பிரதிபளிக்கும் கலாசார நிகழ்வுகளையும் படங்களில் காணலாம்.








3 comments:

  1. இப்படியும் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததை இப்போதுதான் அறியக்கிடைத்திருக்கிறது.

    சரியான முறையில் கலந்தாலோசனை செய்யாததால் எங்களது முக்கியமான் சந்தர்ப்பங்களை இழந்துவிடுகிறோம்.

    காழ்ப்புணர்ச்சி கொண்டவகளின் உள்ளங்களில் இஸ்லாம் பற்றிய ஓர் அறிவைக் கொடுத்திருக்களாம். கொடுத்திரிப்பார்கள் என நினைக்கிறேன்.

    ReplyDelete
  2. ஆறாவது படத்திலுள்ள கூத்து எந்தமதத்திலுள்ளது அவர்களின் உடைகளைப்பார்த்தால் முஸ்லிம்களின் உடைகள்போலத்தெரிகின்றது.

    ReplyDelete
  3. மற்று மத சகோதரர்கள் நம்மைப் பற்றிப் புரிந்து கொள்ளவும், பரஸ்பரம் நல்லிணக்கத்தை பேணிக்கொள்ளவும் நல்லதொரு முயற்சி. பாராட்டலாம். ஆனால் கும்மி அடித்தது தான் வேடிக்கையான விடயம்.

    ReplyDelete

Powered by Blogger.