Header Ads



ஹலால் உற்பத்தி முறையும் நிறுத்தப்பட்ட வேண்டும் - அமைச்சர் சம்பிக்க பிடிவாதம்


ஹலால் சான்றிதழ் வழங்குவதை மாத்திரம் நிறுத்திவிட்டால் போதாது. ஹலால் முறையில் உற்பத்தி செய்யப்படுவதும் உடனடியாக நிறுத்தப்பட வெண்டுமென அமைச்சர் சம்பிக்க ரணவக்க வாதிட்டுள்ளார்.

பாராளுமன்ற கட்டி தொகுதியில் முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கா தலைமையில் இன்று புதக்கிழமை கூடிய அமைச்சரவை உபகுழுவின் கூட்டத்தின்போதே இவ்வாறு அமைச்சர் சம்பிக்க ரணவக்க வாதிட்டுள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்திருப்பதாவது,

இலங்கையில் உற்பத்தி செயய்ப்படும் பொருட்களுக்கு ஹலால் சான்றிதழ் வழங்குவதில்லையென தீர்மானம் மேற்கொள்ப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது மாத்திரம் போதாது. உடனடியாக ஹலால் முறையில் உற்பத்தி செய்வதையும் நிறுத்தவேண்டும். அப்போதுதான் ஹலால் அடியோடு ஒழிக்கப்பட்டதாக கருதப்படும்.

ஹலால் முறையில் உற்பத்தி செய்யப்படுவதையும் நிறுத்தினால் மாத்திரமே ஹலாலுக்கு எதிரான போராட்டம் வெற்றி வெற்றி பெறும். ஹலால் தொடர்பில் ஆராயப்பட்ட அமைச்சரவை உபகுழுவானது உடனடியாக ஹலால் உற்பத்தி முறையை தடைசெய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் இதன்போது சம்பிக்க  ரணவக்க வலியுறுத்தியதாக ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு கிடைக்கும் தகவலகள் தெரிவிக்கின்றன.

6 comments:

  1. சம்பிக்க ரணவக்‌கே உனக்கு நாசம் உண்டாவதாக

    ReplyDelete
  2. முட்டாள்களை எல்லாம் அமைச்சர் என்று அழைக்கவேண்டியது எங்கள் தலை எழுத்து

    ReplyDelete
  3. எங்களுக்கு ஹராமும் தெரியும் ஹலாலும் தெரியும் ஆனால் இவங்களுக்கு பயந்து இந்த ஹலால் உரிமை எந்த காரணம் கொண்டும் விட்டுகொடுக்க கூடாது.ஹலால் எங்கள் உரிமை பாதுகாப்பது,நாங்கள் இதை விட்டுகொடுத்தால் ஏனைய்ய எங்கள் எல்லா உரிமைய்கள்ளும் விட்டுகொடுக்க வேண்டும்.
    நாங்கள் சிலர் நினைக்கிறோம் நாங்கள் இதை வாபஸ் வாங்கினால்,இவங்கள் கொஞ்சம் கலாம் பிறகு இவை தேடி வந்து மீண்டும் கேபான்கலென்று ஆனால் அது தவரு.இவங்களை கப்பிர்களை நம்ப வேண்டாம்.
    நாங்கள் எங்களின் முடிவில் நல்ல உறிதியாக இருக்க வேண்டும்,இந்த உறுதி நிலை கண்டு இதக்கு பிறகு வாலை அட்ட வரமாட்டாங்கள்.

    ReplyDelete
  4. சகோதரரர் நௌசாத் அனீஸ் கூறியது உண்மை. இவனோடு பேச எட்டாள் தேவை போலிருக்கே. முட்டாளோடு பேச எட்டாள் தேவையே.

    ReplyDelete
  5. iwanai naasamakki widuwayaha ya allah...

    ReplyDelete
  6. ஹலால் முறையில் தயாரிக்கப்படும் உணவுமுறைதான் முஸ்லிம்களால் அன்றிலிருந்து இன்றுவரை தயாரிக்கப்படுகின்றது, உண்ணப்படுகின்றது. நேறும் அதேதான் இன்றும் அதேதான் நாளையும் அதே முறையைத்தான் நாங்கள் முஸ்லிம்கள் கண்டிப்பாக நாடைமுறையாக மேற்கொள்வோம். இதை ஒரு சம்பிக்க அல்ல பலகோடி சம்பிக்கைகள் வந்தாலும் மாற்றமுடியாது. நாங்கள் ஹலால் உண்ணவேண்டும் அதன் பிரகாரம்தான் எங்களது உற்பத்திகள் இருக்கும் உனக்குத்தேவையென்றால் நீ உன்விருப்பப்படி உற்பத்திசெய், சாப்பிடு நல்லது சாப்பிட்டால்தானே உனக்கு நல்ல புத்திவரும். முஸ்லிம்கள் நல்லபடியாகத்தான் இருக்கின்றார்கள் சமாதானமாக நாட்டுக்கு நன்மையே செய்து இன்னாட்டில் வாழ்கின்றார்கள் இதில் எதுவித சந்தேகமும் யாருக்குமில்லை உன்போன்ற பயங்கரவாதிகள்தான் மதவாதக்கொள்கையப்பரப்பி நாட்டுமக்களிடையே தேவயற்ற குழப்பங்களை ஏற்படுத்துவது இதில் என்ன கவலைக்குரிய விடயமென்றால் உன்னைப்போல நயவஞ்சகர்கள் அரசியல்வாதிகளாக இருப்பதுதான்.

    ReplyDelete

Powered by Blogger.