கொழும்பு அருங்காட்சியகத்தில் ஏற்பட்ட விபத்தில் 35 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். அருங்காட்சியகத்தின் படிக்கட்டு இடிந்து வீழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. காயமடைந்த மாணவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். vi
Post a Comment