Header Ads



www.jaffnamuslim.com பிராந்திய ஊடகவியலாளர்களின் கவனத்திற்கு..!


ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு பங்களிப்புச் செய்யும் பிராந்திய ஊடகவியலாளர்களுக்கும், பிரத்தியேகமாக கட்டுரைகளை எழுதுபவர்களுக்கும் எம்மால் முடிந்த உதவிகளைச் செய்ய எமது இணையம் தீர்மானித்துள்ளது.

ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு கிடைக்கும் விளம்பரம் கட்டண மூலமே எமது இணைய பிராந்திய ஊடகவியலாளர்களும், சிறப்பு கடட்டுரைகள் எழுதுபவர்களுக்கும் இன்ஷா அல்லாஹ் உதவுவதற்கு தீர்மானித்துள்ளோம்.

அத்துடன் எமது இணையம் சார்பிலான அடையான அட்டையும் வழங்கப்படவுள்ளது.

எனவே ஜப்னா முஸ்லிம் இணையத்தின் பிராந்திய நிருபர்கள் தமது பெயர், முகவரி, தொழில், ஆளடையாள அட்டை, வங்கி கணக்கு இலக்கம்,  நிரந்தர மற்றும் கையடக்க தொலைபேசி இலக்கம், ஈமெயில் முகவரி  மற்றும் சிறிய வர்ண புகைப்படம் ஆகியவற்றை கீழ்வரும் ஈமெயில் முகவரிக்கு அனுப்பிவைக்கமுடியும்.

Email - jaffnamuslim1990@yahoo.com

Skype - jaffnamuslim1990

குறிப்பு - இதன் முதற்கட்டமாக இதுவரை பிரசுரிக்கப்பட்ட செய்திகள், புகைப்படங்கள் மற்றும் சிறப்பு கட்டுரைகள் என்ற அடிப்படையில் கொடுப்பனவுகள் அமையும்.

1 comment:

Powered by Blogger.