மருதானை பொலிஸ் நிலையத்தின் கவனத்திற்கு..!
(அப்துல்சலாம் யாசீம்)
இலங்கையில் இரு மொழி கட்டாயம் என அரசாங்கத்தினால் கட்டாயப்படுத்தப்பட்டதை அனைவரும் அறிந்த விடயம். இருந்தபோதிலும் மொழிப்பிரச்சனை தொடரபில் பொலிஸ் நிலையங்கள் பொறுப்புணர்ச்சியுடன் செயற்பட வேண்டும். ஆனால் கொழும்பு மருதானை பொலிஸ் நிலைய கட்டிடத்தில் படத்தில் காட்டப்பட்டவாறு எழுதப்பட்டுள்ளது.
பொலிஸ் நிலையத்தில் எத்தனையோ தமிழ் மொழியைத்தெரிந்தவர்கள் கடமையாற்றியும் அக்குறைபாடு நிவர்த்திக்கப்படவில்லை. எனவே இனியாவது மொழிப்பிரச்சனை வராமல் பாதுகாப்பதுடன் இவ்வெழுத்தை மாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் வேண்டப்படுகின்றனர்.


காவல்
ReplyDelete