இலங்கையர் நியூசிலாந்தில் வபாத்
இலங்கை நீர்கொழும்பைச் சேர்ந்த சேர்ந்த ஜிப்ரி முஹம்மத் உமைர் நியூசிலாந்து (ஆக்லாந்து) ந்தில் வபாத்தானார்.
24 வயதுடைய இவர் மூளை புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் வபாத்தாகியுள்ளார்.
ஜனாஸா நல்லடக்கம் இன்று வெள்ளிக்கிழமை நியூசிலாந்தில் நடைபெறவுள்ளது. இதில் இலங்கை மற்றும் ஏனைய நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்களும் கலந்துகொண்டுள்ளனர்.
மேலதிக தகவல்களுக்கு ஜெசா 0064275451991

இன்னாலில்லாஹி வஇன்னாலிலேய்ஹி ராஜிஊன்.
ReplyDeleteInna lillahi wa tnna ilaihi raji ooon. ALLAHUMA'A FIRLAHU WARAHAMHU.
ReplyDelete