Header Ads



திஹாரிய அங்கவீனர் நிலைய மாணவ மாணவிகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு


(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)

திஹாரிய அங்கவீனர் நிலைய மாணவ மாணவிகளுக்கான இலவச சீருடை மற்றும் அப்பியாச கொப்பிகள் வழங்கும் நிகழ்வு அண்மையில்(6) நிலைய தலைவர் ஜிப்ரி ஹனீபா தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பின் பணிப்பாளர் புரவலர் ஹாசிம் உமர் மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கினார். அமைச்சின் செயலாளர் வடிகசேகர, மேல் மாகாண சபை உறுப்பினர் சந்தியா சிறிவர்த்தன உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனா.



No comments

Powered by Blogger.