Header Ads



முஸ்லிம் அரசியல் வாதிகளும், அவர்களின் தனிச் சிறப்பும்...!


(MM.Mohamed Rusthy)

முஸ்லிம் மக்கள் ஆகிய நாங்கள் இழக்க வேண்டியதை  எல்லாம் இழந்த காலம் கனிந்து இறுதியாக இருப்புக்கே போராட வேண்டிய உன்னத நிலைக்கு இன்று தள்ளப்பட்டு இருக்கின்றதட்கு காரணம் முஸ்லிம்களாகிய நாங்களே என்பது "மறைவான உண்மை"....

 கலால் பிரச்சினைஇனை பெரிது படுத்தும் காவிக் கூட்டத்தினை கண்டு ...???

தன்மானச் சிங்கம்கள், மண்ணின் மைந்தர்கள், கிழக்கின் விடியல்கள், வடக்கின் வசந்தம்கள்  மக்களின் குரல்கள், எங்கே போனார்களோ தெரியேல்ல....

 ஒரு அரசியல்வாதியச்சும் பேசுவானான்னு    பார்த்தா ???  "சீ..... எங்களுக்கு வேற வேலை இருக்கு   உங்கள பார்கவா நேரம்னு இருக்கானுகள்" தேர்தல்  காலம்களில் வாக்குப் பிச்சை மட்டும் கேட்பவர்களுக்கு மக்கள் பாடம் கட்பிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. ஏன் இவர்கள் பயப்புடுகின்றார்கள் .தங்கள் இருப்பை தக்க வைக்கவா?? அடுத்த தேர்தல் வெகு தொலைவிலும் இல்லை.

உங்களுக்கும் எங்களுக்கும் மரணம் எனும் ஒன்று இருப்பதையும் நினைவு படுத்துகின்றேன்... கட்சிகளின் சின்னத்திட்கும் மரத்துக்கும் வாக்களித்த காலம் இனியும் இருக்கப் போவதில்லை.... பாமர மகனும் கணணி  பாவிக்கும் காலம் என்பதை மறந்துவிடாதீங்க டம்மி தலமைகளா ???

தட்போது இலங்கை வாழ் முஸ்லிம்கள் என்ற ரீதி இல் நாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை விரல் விட்டு எண்ணி முடித்து விட முடியாது.....

* ஊதிக்கொனடிருக்கும் கலால்  பிரச்சினை.....

* முஸ்லிம்கள் செறிந்து வாழாத இடங்களிலுள்ள முஸ்லிம்களுக்கு இருக்கும் காவிப் பயங்கரவாத அச்சுறுத்தல் .....

* யாழில் பிறந்து இருப்பை இழந்தது எங்கெங்கெல்லாம் வாழுகின்ற மக்களை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்புவதை பற்றி சிந்திக்காத கூட்டம்.....


* சட்டக்கல்லூரிக்கு கடந்த ஆண்டு மட்டும் தெரிவானோர்  எண்ணிக்கை அதிகம்னு சொல்றாங்க...

*Saudi Arabia  அரசு கட்டித்தந்த வீட்டுல யாரு இருக்காங்கநு கூட தெரியேல்ல .... அவரு மட்டும் CECB காரனுங்க இலவசமா கட்டித்தந்த வீட்டுல குளிர் காராரு போல.....

இதெல்லாம் எமது சமூகத்திட்கு பெற்றுத்தர அல்லாஹ் நாடினால் மட்டுமே முடியும் என்பது உண்மை...........

கிழக்கில் முஸ்லிம்கள் செறிந்து வாழ்கின்றனர்....அவர்களின் வாக்குக்கு எந்த அளவு போட்டி போட்டுக் கொண்டு பொய் சொல்வார்கள் என்பது கிழக்கு மக்களுக்கு நன்றாகவே தெரியும் ...இருந்தும் ஏன் வாக்களிக்கின்றனர்??? அது தட்போதைய   அரசியல் வாத்திக்காக  இல்லை , மாறாக மறைந்த மாமனிதன் மர்கூம் அஷ்ரப் காட்டிய பதையில் இவர்கெளெல்லாம் பயணிப்பார்கள் என்ற ஒரு கனவே....

ஆனால் இவர்களோ தங்களின் இருப்பிட்காக தங்களுக்குள்ளேயே போட்டி போட்டுக் கொண்டும் பொறாமைப் பட்டுக் கொண்டும் இருக்கின்றனரே தவிர வாக்களித்த மக்களையும் மறக்கின்றனர் ....எமது முஸ்லிம் சமூகத்தினையும் மறக்கின்றனர்.........

மூத்த அரசியல் வாதிகள் என்று ஒரு சிலர் இருக்கின்றனர் அரசாங்கத்தின் கை பொம்மைகளாக...இவர்கள் இருந்தும் பயனில்லை இல்லாமல் விட்டாலும் பயனில்லை.......... உதவாக்கரைகள்.............

நாளுக்கு நாள் கட்டவிழ்த்து விடப்படும் இன முரண்பாடுகளை தீர்க்கும் சானக்கியமுள்ள ஒரு அரசியல்வாதியும் எமது சமூகத்திட்கு இல்லை என்பது காலத்தின் உண்மை.... எதிர்கால இருப்புக்காக நாங்களே போராட வேண்டிய காலம் அண்மையில் உள்ளது என்பதும்  மறுக்கமுடியாத  சாத்தியமே............... 


13 comments:

  1. விடுங்கையா அவர்கள் குளிர்கால விடுமுறைக்கு போய் இருப்பாங்க....

    ஹசன் அலி : வாய் திறக்காத, குரல் கொடுக்காத பாராளுமன்ற , மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுபினர்களுக்கு எதிராக விசாரணை செய்யப்படும் மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவர்களை இப்படி என அறிந்து தானோ அன்று அசித பெரேராவை அஸ்ரப் கட்சியில் இணைத்தாரோ ?

    அட்லீஸ்ட் அவனுகள் முஸ்லிம்களாக நடந்ததா தானே, முஸ்லிம்களின் பிரச்சினை விளங்கும்.

    எதுக்கும் யாழ் இணையமே அவர்கள் சில நேரம் உங்களிடம் கேட்ப்பார்கள் இலங்கையில் முஸ்லிம்களுக்கு பிரச்சினையா உள்ளதா என்று ?

    ReplyDelete
  2. நடுவுல நடுவுல மானே தேனே பொன்மானே போல ,

    அம்மணமான ஆபாசமான் வசனங்களையும் சேர்த்து திட்டி இருக்கலாம் ஐயா ...!
    நம்மிட சனங்கள் இத இன்னும் உணரவில்லையே அல்லாஹ் நமக்கு ஒரு சிறந்த தலைமையை தருவதற்கு முஸ்லிம்கள் அனைவரும் பிரார்த்திப்போம் ....

    ReplyDelete
  3. அய்யா யார் சொன்னது? இந்த புகைப்படத்தில் இருக்கின்ற அனைவரும் சிறந்த பொய்யர்கள், பண மோசடி முதலைகள், கயவர்கள், இஸ்லாமிய பெயர் வைத்த பச்சோந்திகள் என்று! சீ.. சீ..சீ....
    இவர்கள்தான் சிறந்த நடிகர் திலகங்கள்!
    இவர்கள் அனைவருக்குமுள்ள ஒற்றுமைகள்தான் எம்மாத்திரம் பாருங்கோ.................................................

    ReplyDelete
  4. "MARANA ARIVITHTHAL" nu pottu 4to pottiruntha nalla irunthirukum..

    ReplyDelete
  5. Enna seithaalum pirachchanai illai
    Avarkalukku pathvikal irunthaal pothum

    ReplyDelete
  6. தயவு செய்து இவர்களை முஸ்லீம் அரசியல் வாதிகள் என்று சொல்லவேண்டாம் பினாமி அரசியல் வாதிகள் என்று சொல்லுங்க முஸ்லிமாக இருந்தால் கொஞ்சமாவது ஈமானிய உணர்வு இருக்கும் இஸ்லாத்துக்கும் முஸ்லீகளுக்கும் பங்கம் வரும்போது ரோசம் வரும் இவர்கள் தங்கள் பதவியை தக்கவைக்க தங்களுக்கே சொந்தமான ....... கேட்டாலும் கொடுப்பார்கள் இவர்கள் மாறுவார்கள் என்று காத்திருந்த காலம் போதும் இன்னும் தாமதித்தால் நாம் நடுவீதிக்கு வரும் காலம் வந்துவிடும் புறப்படுவோம் இளைஞர்கள் ஒன்றுபடுவோம் முதலில் இவர்களை மின் கம்பத்தில் ஏற்றி சமூகத்திற்கு இவர்களிடமிருந்து விடுதலை பெற்றுக்கொடுப்போம் அல்லாஹ் நிச்சயம் நமக்கு உதவுவான்

    ReplyDelete
  7. முக்கிய செய்தி ....

    உங்களுக்கு தெரியுமா?

    ஏன் நமது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சமூகம் பத்தி பேசாதது?

    அவர்களுக்கு பாராளுமன்றத்தில் வழங்கப்பட்டது பேபி சீட்டாம்.
    நமது பாராளுமன்றத்தில் சிறிய பாலகர்களின் கதையை யாரும் கேட்பதில்லையாம்.

    இவர்கள் சின்ன வயதில் ANCHOR 1 + அருந்த வில்லையாம் அதனால் அவர்களுக்கு 7 ம் அறிவு உள்ளதாம்

    ReplyDelete
  8. யா அல்லாஹ் இந்த சமூகத்துக்கு விடிவு கிடைப்பதற்காக முஸ்லிம் காங்கிரசில் இருக்கும் அனைவரையும் முஸ்லிம் மக்களால் துரத்தி துரத்தி விரட்ட வைப்பாயாக . இன்ஷா அல்லாஹ் அந்த காலம் வெகு விரைவில் வரும் அப்போது இவனுகள் மூக்கு உடைபட்டு இருப்பனுகள் முஸ்லிம் சமூகம் தலை நிமிரும். இசை கச்சேரிக்கு போய் ஜாலியாக இருப்பவர்கள் சமூகத்தை சிந்திப்பார்களா? Film மட்டும் கட்டுவார்கள் but ஒன்றும் செய்யமாட்டார்கள்.

    ReplyDelete
  9. ivanuhalap patti evvalavu than comments eluthinalum Rosam varathu. enn theriuma? ivanuhal ellorum dead body.

    ReplyDelete
  10. இது நல்ல முஸ்பாத்தி, நீங்களே வோட் போட்டு பார்ளிமெண்ட்டுக்கும் அனுப்பி, சொகுசா இருக்கவும் பழக்கிப் போட்டு இப்போ, குய்யோ..முறையோ.. என கத்தினால் எப்படி நண்பர்களே? ஒவ்வொரு முறையும் நாம இததானே செய்கின்றோம்.

    இங்கே, அவன் சரியில்ல, இவர் சரியில்ல என்டு வரிந்து கட்டிக்கொண்டு எழுதுகின்ற அனைவரும்தான், தேர்தல் காலங்களில் சாறன மடிச்சிக் கட்டிக் கொண்டு அதே ஆட்களுக்காக வேலையும் செய்வது! நாக்குத் தள்ள தள்ள வெயிலும் இல்ல மழையும் இல்ல, குடும்பம் புள்ள குட்டி நெனப்பும் இல்லாம எலக்ஸன் முழுக்க தொண்டு! தொண்டு! கடைசியில அந்தாள் வெற்றியோடு அடுத்த எலக்ஸன் வரைக்கும் அந்த பக்கமும் வரமாட்டான். நாம வழமை போல அடுத்த எலக்ஸன் வரைக்கும் ஏசிக்கு இருப்போம்.

    எலக்ஸன் வரப்போகுதாம் என்டா உடனே, நம்ம தலைவர்களுக்கு சமூக அக்கறை மடை திறந்து ஓடத்தொடங்கும். அத விட வேகமா, நமக்கு அருவி மாதிரி கொட்டும். இவ்வளவு நாளும் ஏசினது, குறை சொன்னது எல்லாம் ஒரு நொடிக்குள் மறந்து, மனம் முழுக்க தலைவரும் கடிச்யும் மட்டும்தான்… இது ஒரு தொடர்கதைதானே!

    நமக்குள் ஒரு சிந்தனைப் புரட்சி/மனமாற்றம் வர வேண்டும். அது வருவதற்கான முஸ்தீபுகள் எதுவும் ஆரோக்கியமாக நிகழ காணோம். அவ்வாறு ஏதாவது நிகழ்வதற்கான சந்தர்ப்பங்களையும் நமது முஸ்லிம் தலைவர்கள் (!) நமக்கு தரவும் மாட்டார்கள். அவர்களுக்கு தெரியும் அப்படி ஒன்று நடந்துவிட்டால் நமக்கு சோறும் கிடைக்காதென்று. எனவே , இப்படியே ஏசிக்கொண்டும், எலக்சன் காலத்தில் தலைவனுக்கு ரத்தம் சிந்திக் கொண்டும் காலத்தை கடத்த வேண்டியதுதான்.

    ReplyDelete
  11. இவர்களை மட்டும் சொல்லி குற்றம் இல்லை இவர்களை தெரிவு செய்த நமது ( புத்திசுவாதீனம் இல்லாத ) மக்களையும் சொல்லவேண்டும் " ஒரு சமூகம் தானாக உணர்ந்து மாறாதவரை அல்லாஹ்வும் மாற்ற மாட்டன் "ஏமாறுபவர்கள் இருக்கும் வரைக்கும் ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள்

    ReplyDelete
  12. Ithil alaraium kura solla wanam .ok vanni mahgalin thalaiwan oruwar iruhirar awaridam SLMC leder post da kudungal apa tharium srilanka muslimgalin nilamai apadi waruthu anru

    ReplyDelete
  13. காலம் முழுவதும் விமர்சிக்கலாம் முடிவெடுப்பது எப்போது சகோதரர்களே தேர்தல் வரும் தேர்வு என்பது சிரமமாகிறது ஏனையவர்களோடு ஒப்பீடு செய்யும் போது ஊரான் தெரிந்தவன் என்றுதான் நாம் தவறு செய்ய ஆரம்பிக்கிறோம் இனி எவனும் வேண்டாம் தேர்தலையே பகிஷ்கரிப்போம் இதற்காக இன்றுமுதல் பாடுபடுவோம் இது ஒன்றுதான் இவர்களுக்கு பாடம்புகட்ட ஒரே வழி

    ReplyDelete

Powered by Blogger.