அஸாத் எம்.ஹனீபாவின் 'ஆத்மாவின் புண்' (படங்கள் இணைப்பு)
(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)
அஸாத் எம்.ஹனீபாவின் 'ஆத்மாவின் புண்' கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு வெள்ளவத்தை மெரைன் கிறான் ஹோட்டலில் இன்று(20) ஏ.ஆர்.எம்.ஜிப்ரி தலைமையில் நடைபெற்றபோது பிரதம அதிதியாக கலந்து கொண்ட அமைச்சர் றிஸாத் பதியுதீன், கௌரவ அதிதிகளான பா.உ ஏ.எம்.நௌஷாட், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அமீர் இஸ்மாயில் ஆகியோர்களுடன் விசேட அதிதிகளான நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என்.எம்.அமீன், தினகரன் வாரமஞ்சரி ஆசிரியர் ரி.செந்தில் வேலவர், மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத் ஆகியோர்கள் கலந்து கொண்டதுடன் வைத்தியர்கள் புத்திஜீவிகள் என பலரம் கலந்து சிறப்பித்தனர்.


























Post a Comment