Header Ads



அட்டாளைச்சேனை நியு ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் 32வது வருட நிறைவு


(இக்பால் எம். பிஹாம்)

அட்டாளைச்சேனை நியு ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் 32வது வருட நிறைவையொட்டி கழகத்தினால் நடாத்தப்பட்ட மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி (14.01.2013) அட்டாளைச்சேனை கடற்கரை மைதானத்தில் நடைபெற்றது. இறுதிப்போட்டியில் அட்டாளைச்சேனை பைனா மற்றும் அட்டாளைச்சேனை புளு இலவன் அணிகள் மோதிக்கொண்டன. இறதிப்போட்டியில் பைனா விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.










No comments

Powered by Blogger.