இந்த மழலை மொழி பேச உதவி புரிவீர்...!
ஒன்றரை வயதான பதுளையினைச் சேர்ந்த மழலை திக்ரா செவிப்புலன் குறைபாட்டை கொண்டிருக்கிறார்.அதன் காரணத்தால் அக்குழந்தையின் மழலை மொழியும் மௌனத்தில் மறைந்து போய்க்கொண்டிருக்கிறது. அல்லாஹ்வின் அருளால் அம்மௌனத்தை மொழி பெயர்க்க அவசர சிகிச்சை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அவ்அவசர சிகிச்சை மிகக்குரிய காலத்திலும்(இரண்டு மாதம்) நடந்தேற வேண்டிய கடப்பாடு இருப்பதனாலும் அதற்கு வேண்டிய பணத் தொகையானது அதிகமாக இருப்பதனாலும் (முப்பத்தைந்து இலட்சம் ) இப்பொழுது உங்களது உதவியை எதிபார்த்து இருக்கிறோம். எங்களோடு இணைந்து எங்கள் கரங்களைப் பலப்படுத்த நீங்களும் வாருங்கள் அல்லாஹ்வுக்காக.
தொடர்பிலக்கம் :0772260553/0715240930
பண உதவி செய்ய விரும்புவோர் :
M.A.M Shakir , Account No: 8520004760, Commercial Bank, Badulla Branch.










Thanks for giving me the opportunity to contribute to this little kid. I wish the speedy recovery and wish her a bright future.
ReplyDelete