ஜனாஸா அறிவித்தல் - றகீபா உம்மா



யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் புத்தளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட றகீபா உம்மா இன்று (10-11-2012) அன்று இறையடி சேர்ந்தார்கள் இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன். 

அன்னார் மர்ஹூம் ஷாஹுல் ஹமீட் அவர்களின் மனைவியும்,  நஸீர் (குழந்தை), அனீஸா, சம்ஸாத் ஆகியோரின் அன்புத்தாயாரும் ஆவார்கள். 

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று மாலை அஸர் தொழுகையின் பின்னர் நடைபெறும் (ஜனாஸா புத்தளம் மன்னார் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது) 

தகவல் ஸவ்ஜான் (பேரன்) 0776-791414

1 comment:

  1. இன்னாளில்லாஹி வயின்னாஹ் இலைஹி ராஜியூன்.அன்னாரின் மறுமை வாழ்வை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக.

    ReplyDelete

Powered by Blogger.