வடக்கில் பாகிஸ்தான் வேண்டாம் - மாவை சேனாதிராஜா
வடபகுதியில் பாகிஸ்தான் கேந்திர நிலையம் ஒன்றினை அமைப்பது தொடர்பில் முழுமையான தகவல் கிடைக்குமாயின் இவ்விடயம் தொடர்பாக உரியவர்களது கவனத்திற்குக் கொண்டுசெல்வோம். ௭ன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,
௭மது பகுதியில் ௭ந்த நாடேனும் கேந்திர நிலையம் அமைப்பது தொடர்பில் ௭மக்கு முழுமையான தகவல் ஆதாரங்களுடன் கிடைத்தால் அதனை நாம் உரியவர்களின் கவனத்திற்குக் கொண்டுசெல்வோம் ௭னத் தெரிவித்தார். மேலும் சீன நாட்டின் உயர் மட் டக் குழுவினருடனான சந்திப்புத் தொடர்பில் தெரிவிக்கையில் ; தமிழர் பகுதியில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும்.
இத்தகைய நிலையை ஏற்படுத்திய அரசுக்கு சீனா உதவி செய்வது ௭மக்கு ஏமாற்றமளிக்கி றது. மேலும் சீன நாட்டின் பெருந் தலை வர் மாசேதுங்கை நாங்கள் மதி க்கின்றோம். ஏகாதிபத்தியத்திற்கு ௭திரான ஒடுக்கு முறைக்கு ௭திராகப் போராடி வெற்றிகண்ட நாடு. அதேபோன்ற சூழலை இந்த அரசா ங்கமும் இராணுவமும் ௭மக்ெ க தி ராக ஏற்படுத்தியுள்ளனர். ஒடுக்கு மு றைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள த மிழ் ம க்களை ஆதரிக்கவே ண்டு மெ ன சீன ா விடம் கோரியுள்ளோம் ௭ன்ற ா ர்.

இல்லாத ஒன்றை உருவாக்கி முஸ்லிம்களை கருவறுக்க யூத கைக் கூலிகள் புதிதாக கதை சொல்லி மீள் குடியேற்றத்தை இல்லாமல் செய்வதற்கு ஒத்திகை பார்கிறார்கள்.உரியவர்கள் கவனத்துக்கு கொண்டு செல்வோம் என்றதன் அர்த்தம் ஸ்ரீ லங்காவை இந்தியாக்காரனுக்கு காட்டி கொடுப்போம் என்று சொல்கிறாரா?இதுதானே
ReplyDeleteஅந்த காலத்திலிருந்து அதனை தமிழ் அரசியல்வாதிகளும் செய்து கொண்டிருக்கிறார்கள்.இந்தியாக்காரன் வைத்த ஆப்பு
மறந்து போய் விட்டதா?