பங்களாதேசில் பௌத்த மத வழிபாட்டுத்தலங்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதலானது இஸ்லாத்தின் அடிப்படையில் எந்த வகையிலும் அனுமதிக்கப்பட்டதல்ல.இது வன்மையாக கண்டனம் தெரிவிக்கக்கூடிய ஒரு விடயமாகும்.
ஆனால் இது தொடர்பாக எமது இலங்கை முஸ்லிம் அரசியல் வாதிகள்,அறிஞர்கள் மற்றும் உலமாக்கள் இஸ்லாத்தின் நிலைப்பாட்டையும்,இஸ்லாமிய ஆட்சியின்போது வேற்று மதத்தவர்களின் மத சுதந்திரத்தின் வரலாற்றையும் உள்ளடக்கிய இஸ்லாத்தின் செய்தியினோடு ஒரு கண்டன அறிக்கையை வெளியிடாதது "நிகழ்கால" இலங்கை சிறுபான்மை முஸ்லிம்களைப் பொறுத்தவரை மிகவும் பாறதூரமான விடயமாகும் (அதன் விலைவுதான் 04 Oct 2012 ல் நடைபெறவுள்ள “”இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிரான போராட்டம்””).
எமது முஸ்லிம் அரசியல்வாதிகள்தான் இன்னும் உறக்கத்தில் இருக்கின்றார்கள் என்றால் எமது உலமாக்கலும்,இயக்கங்கலும் ஏன் மௌனம்?ஒரு கண்டனப் பேரணியை நடாத்த முடியவில்லை என்றால் ஏன் ஒரு கண்டன அறிக்கையைக்கூட விடமுடியவில்லை ?? அனாலும் இன்னும் காலதாமதம் இல்லை.சிந்திக்குமா எமது தலைமைகள்.

எந்த ஒரு மதமும் பிற மதத்தினை தூற்றலாகாது. மதத்தினை சரியாக புரிந்துகொள்ளாத பாமரனே பிற மதத்தினை நிந்திக்குறான். எவன் ஒருவன் செய்தாலும் குற்றம் குற்றமே..
ReplyDeleteபங்களாதேசில் பௌத்த மத வழிபாட்டுத்தலங்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதலானது இஸ்லாத்தின் அடிப்படையில் எந்த வகையிலும் அனுமதிக்கப்பட்டதல்ல.இது வன்மையாக கண்டனம் தெரிவிக்கக்கூடிய ஒரு விடயமாகும்.
ReplyDeleteஆனால் இது தொடர்பாக எமது இலங்கை முஸ்லிம் அரசியல் வாதிகள்,அறிஞர்கள் மற்றும் உலமாக்கள் இஸ்லாத்தின் நிலைப்பாட்டையும்,இஸ்லாமிய ஆட்சியின்போது வேற்று மதத்தவர்களின் மத சுதந்திரத்தின் வரலாற்றையும் உள்ளடக்கிய இஸ்லாத்தின் செய்தியினோடு ஒரு கண்டன அறிக்கையை வெளியிடாதது "நிகழ்கால" இலங்கை சிறுபான்மை முஸ்லிம்களைப் பொறுத்தவரை மிகவும் பாறதூரமான விடயமாகும் (அதன் விலைவுதான் 04 Oct 2012 ல் நடைபெறவுள்ள “”இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிரான போராட்டம்””).