மூன்று,பத்து முப்பது,நாற்பது என்று அல்லாஹ்வின் பாதையில் வெளிக்கிளம்பி நன்மையை மட்டும் (தீமையை எக்காரணம் கொண்டும் தடுக்க மாட்டார்கள் கேட்டால் அல்லாஹ் பார்த்துக் கொள்வான் என்று கூறுவார்கள் ) ஏவுபவர்கள் சத்தியத்தை அதன் வடிவில் கூரியிருந்தால் எப்பவோ இஸ்லாம் உலகை கவர்ந்திருக்கும்.இன்னும் காலம் கடந்து விடவில்லை.அந்த ஆறு நம்பர்களுடன் இன்னுமொரு நம்பரை சேர்த்து (ஒற்றைப்படை வரும் நம்பர் சுன்னத்)தெருவில் இறங்கி இஸ்லாத்தை எத்தி வைக்க வாருங்கள்.அல்லாஹ்வுக்காக வெளிக்கிளம்ப தயார் என்றால்,நாங்களும் உங்களுடன் கை கோர்க்கிறோம்.இன்ஷா அல்லாஹ் .
மாஷா அல்லாஹ் மிகப் பிரமிப்பாகவும் சந்தோசமாகவும் உள்ளது. இப் பணியில் ஈடு படும் சகோதரர்களுக்கு அல்லாஹ் இம்மையுளும் மருமையுளும் சகல நட் பாக்கியங்களையும் வழங்குவானாக!
Avu Meran அடுத்தவர்களிடம் சொன்னால் உங்களிடம் இஸ்லாம் வந்துவிடுமா ஒவ்வொறுபிரிவும் அவர்களின் சிந்தனைபடி அழகியதை செய்துகொண்டிருக்கையில் எல்லோறும் இப்படித்தான் செய்யவேண்டும் என்று அழைப்பது தவறல்லவா??? ஒழுங்காக நாளுவார்தை அல்லாஹ்வை பற்றி பேசதெறியாத மனிதனால் அழகிய முறையில் வாதிக்க தெறிந்த அந்நிய மனிதனிடம் சிக்குண்டுபோனால் அவ்விடத்தில் அறியாமையாலும் தகுதி இன்மையாலும் தோட்கபோவது சத்தியம் அல்லவா??? தீமையை அடுதோறிடம் தடுப்பதைவிட அவ்ர்கள் அவர்களிடம் தடுத்திகொண்டிருப்பது மிக பெரிய வேலை அல்லவா???
அன்புச் சகோதரரே! Abu Meeran கூறுவது இஸ்லாத்தை அதன் தூய வடிவில் கற்று, வாழ்ந்து, அப்படியே எத்தி வைப்பது பற்றியே. இப்படித்தான் வாழவேண்டுமென்றிருக்க எப்படியும் வாழலாம் என்ற கருத்தில் எனக்கும் கூட உடன் பாடு இல்லை. சகோதரரே! உங்கள் கருத்தை மறு பரிசீலனை செய்யுங்கள்.
மூன்று,பத்து முப்பது,நாற்பது என்று அல்லாஹ்வின் பாதையில் வெளிக்கிளம்பி நன்மையை மட்டும் (தீமையை எக்காரணம் கொண்டும் தடுக்க மாட்டார்கள் கேட்டால் அல்லாஹ் பார்த்துக் கொள்வான் என்று கூறுவார்கள் )
ReplyDeleteஏவுபவர்கள் சத்தியத்தை அதன் வடிவில் கூரியிருந்தால் எப்பவோ இஸ்லாம் உலகை கவர்ந்திருக்கும்.இன்னும் காலம்
கடந்து விடவில்லை.அந்த ஆறு நம்பர்களுடன் இன்னுமொரு நம்பரை சேர்த்து (ஒற்றைப்படை வரும் நம்பர் சுன்னத்)தெருவில் இறங்கி இஸ்லாத்தை எத்தி வைக்க வாருங்கள்.அல்லாஹ்வுக்காக வெளிக்கிளம்ப தயார் என்றால்,நாங்களும் உங்களுடன் கை கோர்க்கிறோம்.இன்ஷா அல்லாஹ் .
மாஷா அல்லாஹ் மிகப் பிரமிப்பாகவும் சந்தோசமாகவும் உள்ளது.
ReplyDeleteஇப் பணியில் ஈடு படும் சகோதரர்களுக்கு அல்லாஹ் இம்மையுளும் மருமையுளும் சகல நட் பாக்கியங்களையும்
வழங்குவானாக!
MassAllah,great things in each and evryone life who has participated i daa wah.AlhamthiLillah.
ReplyDeleteAvu Meran அடுத்தவர்களிடம் சொன்னால் உங்களிடம் இஸ்லாம் வந்துவிடுமா ஒவ்வொறுபிரிவும் அவர்களின் சிந்தனைபடி அழகியதை செய்துகொண்டிருக்கையில் எல்லோறும் இப்படித்தான் செய்யவேண்டும் என்று அழைப்பது தவறல்லவா??? ஒழுங்காக நாளுவார்தை அல்லாஹ்வை பற்றி பேசதெறியாத மனிதனால் அழகிய முறையில் வாதிக்க தெறிந்த அந்நிய மனிதனிடம் சிக்குண்டுபோனால் அவ்விடத்தில் அறியாமையாலும் தகுதி இன்மையாலும் தோட்கபோவது சத்தியம் அல்லவா??? தீமையை அடுதோறிடம் தடுப்பதைவிட அவ்ர்கள் அவர்களிடம் தடுத்திகொண்டிருப்பது மிக பெரிய வேலை அல்லவா???
ReplyDeleteஅன்புச் சகோதரரே!
ReplyDeleteAbu Meeran கூறுவது இஸ்லாத்தை அதன் தூய வடிவில் கற்று, வாழ்ந்து, அப்படியே எத்தி வைப்பது பற்றியே. இப்படித்தான் வாழவேண்டுமென்றிருக்க எப்படியும் வாழலாம் என்ற கருத்தில் எனக்கும் கூட உடன் பாடு இல்லை. சகோதரரே! உங்கள் கருத்தை மறு பரிசீலனை செய்யுங்கள்.