'முஹம்மது நபியின் பெயரில் பரிசு' - முஸ்லிம்கள் நிராகரிக்க வேண்டுமென அழைப்பு
(சவ்வத்)
நோபல் பரிசுக்குப் போட்டியாக ஈரான் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பெயரில் பரிசுகள் வழங்கவுள்ள செய்தி குறித்து ஆச்சரியம் ஏற்படுகின்றது. இது விடயத்தில் முஸ்லிம் உலகு விழிப்புடன் இருக்க வேண்டும்.
ஹஸ்ஸ ஹுஸ்ஸ என்று நெஞ்சிலும், தலையிலும் அடித்துக் கொண்டு குருதியை ஓட்டிக்குண்டும், நபியவர்களின் மனைவியரையும், நபியவர்களின் அன்புத் தோழர்களையும் திட்டித் தீர்த்துக் கொண்டும், பழித்துக் கொண்டும் இருக்கும் ஷீயாக்களுக்கு இப்படியெல்லாம் நபியின் பெயரால் விருது கொடுக்க எந்தத் தகுதியும் இல்லை.
இதுவும் ஒரு யூத ஷீயா கூட்டுத் திட்டமாக இருக்கலாம். போகப் போக இதன் பின்னணி புரியலாம். இவர்களின் வலையில் விழுந்து விடாமல் முஸ்லிம் உலகு இதனை முற்றாக நிராகரிக்க வேண்டும்.
பைத்துல் முகத்தஸை மீட்க குத்ஸ் தினம் கொண்டாடுகின்றோம் என்று கூறி முஸ்லிம் உம்மத்தை மடையர்களாக்கி, மஸ்ஜிதுல் சக்ராவின் படத்தை காட்டி உலக முஸ்லிம்களை அதுதான் பைத்துல் முகத்திஸ் என்று நம்ப வைத்து, யூதர்களுக்கு உதவி செய்பவர்கள்தான் இந்த ஷீயாக்கள்.
நாளை யூதர்கள் பைத்துல் முகத்தஸை இடித்தாலும், உலக முஸ்லிம்கள் அதனை உணர்ந்து கொள்ள முடியாத படிக்கு பைத்துல் முகத்தஸின் உண்மையான படத்தை மறைத்து, மஸ்ஜிதுல் சக்ராவை முஸ்லிம்கள் மத்தியில் பைத்துல் முகத்தஸ் என்று அறிமுகம் செய்த கொடுமை ஷீயாக்களையே சாரும்.
ஷீயா தேசமான ஈரானில் முஸ்லிம்களை கொன்று, பள்ளிவாசல்களை இடித்த கொடுங்கோலனான கொமைனி என்பவன், ரமளானின் கடைசி வெள்ளிக்கிழமை தினத்தை பைத்துல் முகத்தஸை மீட்பதற்கான குத்ஸ் தினம் என்று பிரகடனம் செய்தது முஸ்லிம்களினதும் இஸ்லாத்தினதும் நன்மைக்காகவா?
இல்லை, அது ஒரு யூத சதித் திட்டமேயாகும்.
வருடத்தில் ஒரேயொரு நாள் பைத்துல் முகத்தஸ் என்ற பெயரில், மஸ்ஜிதுல் சக்ராவை மனதில் நிறுத்தி, மஸ்ஜிதுல் சக்ராவின் படத்தைத் உள்ளத்திலும், கைகளிலும் தாங்கி சில ஆர்ப்பாட்டங்களைச் செய்துவிட்டு, வருடம் முழுவதும் பைத்துல் முகத்தஸை முழுமையாகவே மறந்து போக வைக்கும் ஒரு யூத ஷீயா கூட்டுச் சதியே இந்த குத்ஸ் தினப் பிரகடனம் ஆகும்.
பைத்துல் முகத்தஸின் உண்மையான தோற்றத்தை, படத்தை முஸ்லிம்களின் உள்ளத்தில் இருந்து முற்றாக மறைத்து மஸ்ஜிதுல் சக்ராவின் படத்தை பைத்துல் முகத்திஸ் என்று நம்மை நம்ப வைத்து, யூதர்களின் திட்டத்தை செயல்படுத்துபவர்கள்தான் ஷீயாக்கள் என்னும் இந்த யூத மதத்தினர்.
இவர்களின் விருதை முஸ்லிம்கள் அங்கீகரிக்கக் கூடாது. இதற்கான மாற்றீட்டை அறிமுகம் செய்ய எகிப்தோ, அல்லது துருக்கியோ, இல்லாவிட்டால், ஏன் சவூதி அரேபியாவாவது முன்வர வேண்டும்.

ஏன் இவனுகளுக்கெல்லாம் இந்தப் பொழப்பு கெட்ட வேல......ரஸூல் (ஸல்) அவர்களை இழிவாக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு திரியும் யூத கிரிஸ்தவர்களின் ஒரு அயோக்கியத்தனத்தை இப்பொழுது தான் முஸ்லிம் உலகம் கண்விழித்துப் பார்த்து விட்டு விழிகளை மூடு முன் மற்றுமொரு அயோக்கியத் தனத்தை அரங்கேற்றக் காத்திருக்கின்றது இன்னுமொரு கூட்டம்....முஸ்லிம்களைப் பொறுத்த வரை, ரஸுலுல்லாஹ் அவர்களை இறுதித் தூதராக ஏற்றுக் கொண்டுள்ள நம்மவர்களைப் பொறுத்த வரை யூதர்களும் ஷீஆக்களும் ஒரு நாணயக் குற்றியின் இரு பக்கங்களாகவே இருந்து வருகின்றனர். இவர்கள் நபிகளாரின் பெயரில் ஏன் இப்படிப் போலியான பரிசு வழங்க வேண்டும் ? குத்பா பிரசங்கம் நிகழ்த்தக் கூடிய இடங்களிலேயே கொமைனியின் படத்தை மாட்டி வைத்திருக்கக் கூடிய இந்தக் கொமைனி பக்தர்கள் பேசாமல் அவரின் பெயரிலேயே இந்தப் போலிப் பரிசுகளையும் கொடுத்துத் தொலைக்க வேண்டியது தானே ?
ReplyDeleteசகோதரர் Ossan Salam சொல்வது போன்று, ஈரான் வேண்டுமானால் கொமைனியின் பெயரால் பரிசு வழங்கி விட்டுப் போகட்டும். நபி முஹம்மது (ஸல்) அவர்களின் பெயரால் பரிசு வழங்க ஷீயாக்களுக்கு எவ்வித தகுதியும் கிடையாது.
ReplyDeleteஅலி (ரலி) அவர்களுக்கு கொடுக்க வேண்டிய வஹியை, ஜிப்ரீல் (அலை) அவர்கள் தவறுதலாக முஹம்மது (ஸல்) அவர்களுக்குக் கொடுத்து விட்டதாக [நஅஊது பில்லாஹி மின்ஹா] கூறி ஜிப்ரீல் (அலை) அவர்களையே சபிக்கும் ஷீயா மதத்தினருக்கு, முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பெயரில் பரிசு கொடுக்க அப்படி என்ன தேவை?
கட்டுரையாளர் விருதுகள் வழங்குவதற்கு மூன்று நாடுகளை பரிந்துரைத்திருக்கிறார்.அந்த விருதைக் கொடுப்பதற்கு
ReplyDeleteவெள்ளைக்கார எஜமானர்களைத்தானே அழைப்பார்கள்.அதே நேரம் விருதின் பெறுமதியை விட விழா ஏற்பாட்டுக்கு
அதிகம் செலவழித்து தங்கள் பெருமைதனத்தை பறைசாட்டுவார்கள்.முஹம்மது நபி(ஸல்)பெயரில் விழாவோ,விருதுகளோ அவசியமில்லை.நபியின் வழி முறைகளை பின் பற்றி சாதாரண முஸ்லிமாக வாழ்ந்தாலே
நாம் நபிக்கு விருது கொடுத்தது போல் இருக்கும்.கொமைனியின் பெயரில் ஷியாக்களுக்கு வேண்டுமானால் கொடுக்கட்டும்.முஸ்லிம்களுக்கு தேவையில்லை.
உலக முஸ்லிம்களின் சனத்தொகை 160 கோடி என்று எல்லோரும் கதைக்கிறோம்,எழுதுகிறோம்.ஷியாக்களும் அதில் அடக்கமா? 73 பிரிவுகளில் சத்தியத்தை மட்டும் பின்பற்றுபவர்கள் 80 கோடியாவது தேறுமா? இந்தியாவில் ஜமாலி ,இலங்கையில் அலவி இவர்கள் எல்லாம் லோக்கல் ஷியாக்களா?தெரிந்தவர்கள் எழுதுங்களேன் .
நபி (ஸல்) அவர்களை இழிவாக்க வேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டு நின்றவர்கள் (சியாக்கள்) இன்று இவ்வுலகில் மிகப்பெரும் பரிசாகிய நோபல் பரிசிக்கு நிகராக நபி (ஸல்) அவர்களின் பெயரை வைத்து ஓர் பரிசு வழங்குகிறார்கள் என்றால் அவர்கள் நபி (ஸல்) அவர்களை எதிர்த்தாலும் மிக உயர்ந்த ஸ்தானத்தில் வைத்திருக்கிறார்கள் என்றுதானே கருத்தாகும் இதை பார்த்து நாம் சந்தோசமடைய வேண்டுமே தவிர விமர்சனம் தேவை இல்லை.
ReplyDeleteமேலே கட்டுரையை எழுதிய சகோதரர் சியாக்ககை அப்பட்டமாக விமர்சிக்கிறார், அவருக்கு அந்த கொள்கை பற்றி என்ன தெரியும்? அமேரிக்கர்களாலும் சவுதி மன்னர்களாலும் இஸ்ரேலியர்களாலும் சியாக்கள் மீது வீண்பழி சுமத்தி அவர்கள் மீது வெறுப்பையூட்டும் அவர்கள் முயற்சிக்கு நீங்களும் துணை போகிரீர்களே? இது நியாயமா? எம் பெருமானார் அவர்கள் பேரில் விருதுகள் வழங்க துணைந்ததற்கு நீங்கள் கொடுக்கும் மரியாதை இதுதானா? இதைத்தானா எம் பெருமானார் காட்டித்தந்hர்கள்? சவுதிய அரசியல் வாதிகள் இஸ்லாத்தை விற்க முட்படும் போது ஈரானியர்கள் தடுத்து நிறுத்துகிறார்கள் இதற்காக நீங்கள் கொடுக்கும் பரிசு இதுதானா? இப்படிப்பட்ட இஸ்லாமிய துரோகிகள் செய்யும் வேலையை செய்யும் நீங்கள் எப்படி தக்வா தாரழகளாக இருக்கப்போகிறீர்கள்.?
ReplyDeleteஉங்களால் மேற்குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் உண்மை என நிரூபிக்க முடியுமா? தயவு செய்து எந்த வித ஆதாரமும் இல்லாமல் எந்த குழுவையும் விமர்சித்து பிரிவிணை ஏற்படுத்த வேண்டாம்.
@ Baba Gee
ReplyDeleteவெறும் மேலோட்டமான பார்வையை மட்டும் வைத்து கருத்துக் கூறியிருக்கின்றீர்கள். ஷீயாக்களைப் பற்றிய உண்மைகளைத் தெரிந்திருந்தால், ஒரு முஸ்லிம் இவ்வாறு கருத்துக் கூறியிருக்க முடியாது என்பதே உண்மை ஆகும்.
தமிழர்கள் சொல்வார்கள் "சோழியன் குடுமி சும்மா ஆடாது" என்று.
நீங்கள் அப்பாவித் தனமாக நம்புவது போன்று ஷீயாக்கள் இப்படி
ஒரு பரிசை எவ்வித உள்நோக்கமும் இல்லாமல் வழங்க முன்வர மாட்டார்கள், மாறாக அதற்குப் பின்னால் இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் எதிரான நீண்டகால நோக்கிலமைந்த பாரிய சதித் திட்டங்கள் இருக்க வேண்டும் என்பதனை, ஷீயாக்களின் வரலாற்றை
நோக்கினால் இலகுவாகப் புரிந்து கொள்ள முடியும்.
குத்ஸ் தின பிரகடன விடயத்தை நோக்கினால் கூட, ஷீயா யூத கூட்டுச் சதிகளின் தனமையைப் புரிந்து கொள்ள முடியும்.
ஷீயாக்கள் மஸ்ஜிதுல் அக்ஸாவைப் பற்றிப் பேசுகின்றார்கள், குரல் கொடுக்கின்றார்கள் என்று அப்பாவித் தனமாக நினைத்துக் கொண்டு நாம் அனைவரும் ஏமாளிகளாக இருந்திருந்தால், அவர்கள் நமக்குக் காட்டியது மஸ்ஜிதுல் அக்ஸா அல்ல, மாறாக வேறொரு பள்ளிவாசல் என்ற உண்மை நமக்கு இப்பொழுதாவது புரிந்திருக்குமா?
மஸ்ஜிதுல் அக்ஸா முற்றாக இடித்து அழிக்கப் பட்டிருந்தால் கூட, நாம் மஸ்ஜிதுல் சக்ராவைப் பார்த்துக் கொண்டு, அதுதான் மஸ்ஜிதுல் அக்ஸா என்றல்லாவா நம்பிக் கொண்டு ஏமாளிகளாக இருந்திருப்போம்?
ஷீயாக்கள் யூதர்களால் உருவாக்கப் பட்டவர்கள் என்றபடியால், அவர்களும் யூதர்கள் போன்றே செயல் படுகின்றார்கள். எனவே, யூதர்கள் விடயத்தில் போன்றே, ஷீயாக்கள் விடயத்திலும் எச்சரிக்கையாக இருப்போம்.
@ia_th@yahoo.com
ReplyDeleteஆம், இஸ்லாத்தின் எதிரிகளை அப்பட்டமாக விமர்சிப்பதிலும், முஸ்லிம்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவதிலும் ஒரு முஸ்லிம் எவ்வித தயக்கமும் காட்டத் தேவை இல்லை. முஸ்லிம் என்ற உணர்வு உள்ளவன் இப்படித்தான் செய்ய வேண்டும்.
கட்டுரையாசிரியருக்கு ஷீயா கொள்கை பற்றி என்ன தெரியும் என்று கேள்வி கேட்கும் நீங்கள், ஷீயா கொள்கை பற்றித் தெரிந்து கொண்டுதானா இங்கே பதில் எழுதுகின்றீர்கள்? குறைந்த பட்சம் கொமைனி தனது கைப்பட எழுதிய ஹுகூமத்துல் இஸ்லாமியா,கலிபத் வ விலாயத், சர் உஸ் ஸலாத், ரிசாலத்துள் இச்திஸ்ஹப், கஷ்புல் அஸ்ரர், தஹ்ரீருல் வஸீலா போன்ற நூல்களையாவது படித்துப் பார்த்திருந்தால், ஒரு முஸ்லிம் ஒரு பொழுதுமே இப்படிக் கருத்துக் கூற முடியாது.
அமெரிக்கா 500 வருட கால வரலாறு, சவூதி மன்னர்கள் என்பது சுமார் 200 வருட கால வரலாறு. ஆனால் யூத திட்டத்தை செயல் படுத்தி ஷீயா மதத்தைத் தோற்று வித்த இப்னு சபா அல் யஹுத் என்பவன் 1400 வருடங்களுக்கு முந்திய வரலாறு. ஷீயாக்கள் பற்றி அஹ்லுல் சுன்னா வால் ஜமா வின் இமாம்கள் அப்பொழுதே எச்சரித்து விட்டார்கள்.
ஷீயாக்களின் வரலாற்றை ஷீயாக்களிடமிருந்த அல்லாமல், அஹ்லுஸ் சுன்னா வல் ஜமா வின் நேர்வழி வந்த இமாம்களின் வழியிலிருந்து தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.
உமையா கிலாபத் ஆட்சியின் பொழுது, இஸ்மாயிலியா மத்ஹபு ஷீயாக்கலான கராமிதியாக்கள் 930 ஆம் ஆண்டு, ஹஜ்ஜின் பொழுது மக்காவுக்குள் பாரிய படையுடன் வந்து, ஹாஜிகளை கொலை செய்து ஸம்ஸம் கிணற்றில் ஜனாஸாக்களை வீசி, ஹஜருல் அஸ்வத் கல்லலை கஅபாவிலிருந்து உடைத்து எடுத்து அவர்களின் ஆதிக்கத்தில் இருந்த ஹஜர் (இன்றைய பஹ்ரைன்) இற்கு எடுத்துச் சென்று, அபூ தாகிர் அல் கராமிதி என்ற என்ற ஷீயா மதகுருவின் தலைமையில் பாரிய ஒரு வணக்கஸ்தலத்தைக் நிர்மாணித்து, அதற்கு மஸ்ஜிதுல் திரார் என்று பெயரும் வைத்து, அங்கே ஹஜருல் அஸ்வத் கல்லை
பதித்து, மக்களை அங்கே ஹஜ்ஜுக்கு வரும்படி அழைப்பும் விட்டனர்.
இந்நிலைமை 23 வருடங்கள் வரை தொடந்தது. ஹஜருல் அஸ்வத் கல் இல்லாமலேயே 23 வருடங்கள் ஹஜ்ஜும் உம்ராவும் நடை பெற்றன.
மிகப் பெரும் சிரமங்களுக்கு பின்னரே ஹஜருல் அஸ்வத் கல் துண்டுகளாக உடைக்கப் பட்ட நிலைமையில் மீட்கப் பட்டது.
வரலாற்றில் இது போன்று நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன. சிரியாவில் இன்று முஸ்லிம்களை கொன்று குவிப்பது யார்? பைத்துல் முகத்தஸை முஸ்லிம்களிடமிருந்து மறைத்து, யூதர்களுக்கு உதவி செய்வது யார்? இதைக் கூடவா உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை?
அன்று ஹஜருல் அஸ்வத் கல்லை உடைத்து எடுத்துச் சென்று, பஹ்ரைனில் வணக்கஸ்தலம் அமைத்து, ஹஜ்ஜுக்கு அழைப்பு விட்ட ஷீயாக்கள், இன்று சத்தமில்லாமல், ஈரானில் ஒரு கஹ்பாவையே கட்டி வைத்து தவாபும் செய்கின்றார்கள் என்பதாவது உங்களுக்குத் தெரியுமா?
உமர் (ரலி) அவர்களைக் கொலை செய்த அபூ லூலா அல் மஜூசிட்கு வண்ண ஓடுகள் பதிக்கப் பட்ட பாரிய கல்லறை மற்றும் வணக்கஸ்தலம் ஈரானின் காஸான் பிரதேசத்தில் உள்ளது. அங்கே விழாக்கள் நடைபெறுகின்றன. வருடத்திற்கு இரண்டு தடவை பாரிய விழாக்கள் நடக்கும், அதில் ஒன்று அவன் உமர் (ரலி) அவர்களைக் கொலை செய்த தினத்திலாகும்.
ஆதாரங்கள் தாராளமாக கிடைக்கின்றன, எல்லாவற்றையுமே இங்கே எழுத முடியாது, ஆகவே சற்றுத் தேடித் பார்த்தாலே போதும், இன்ஷா அல்லாஹ் உங்களால் பெற்றுக் கொள்ள முடியும்.
குத்ஸ் தினம் என்ற பெயரால் ஷீயாக்கள் உலகம் முழுவதும் பரப்பும் புகைப்படத்தில் இருப்பது எந்த மஸ்ஜிதின் படம் என்பதையாவது தேடித் பாருங்கள். பழைய 'தூது' சஞ்சிகைகை சற்று புரட்டிப் பார்த்தாலே உண்மையை புரிந்து கொள்வீர்கள்.
கடைசியாக, விமர்சித்து பிரிவினை ஏற்படுத்துவதற்கு, ஷீயாக்கள் ஒன்றும் நமக்குள் ஒற்றுமையாக இல்லை, நம்மை அழிக்க வந்த கூட்டமே அவர்கள்.
Iran defense minister confirms Hezbollah drone was Iranian
ReplyDeleteIran
Sun Oct 14, 2012
Whatever we have at our disposal will be used at the proper time in defending the Muslim community and Islamic territories and that’s natural.”
Iran's Defense Minister Brigadier General Ahmad Vahidi
Iran’s defense minister has confirmed that a radar-evading drone the Lebanese Hezbollah resistance movement recently sent deep into the Israeli airspace had been developed by Iran.
“Whatever we have at our disposal will be used at the proper time in defending the Muslim community and Islamic territories and that’s natural,” Brigadier General Ahmad Vahidi said on Sunday adding, “Given the Zionist regime’s frequent incursions into the Lebanese airspace, we see it as the natural right of Lebanon’s Hezbollah to fly its drone above the Occupied Territories.”
“The Islamic Republic’s capabilities are too high and [are] at the disposal of the Muslim community,” he said.
The minister added that the flight of the Hezbollah drone proved the weakness of the Jewish entity’s iron dome.
“The so-called iron dome of the Zionist regime’s defense space collapsed by this action and it became clear that the Zionist regime could not be safe from the fury of the Muslim community,” Vahidi said.
He went on to say that by this action, Lebanon’s Hezbollah proved that it would be in full [combat] readiness in rainy days and would firmly respond to any infringement by the Zionist regime.
The operation code-named Hussein Ayub saw Hezbollah’s drone fly hundreds of kilometers into the Israeli airspace and getting very close to the Dimona nuclear plant without being detected by the advanced Israeli and US radars, Hezbollah Secretary-General Seyyed Hassan Nasrallah said on Thursday.
Hezbollah plans to send more drones over Israel in the future, Nasrallah said, adding that the operation shows the resistance movement is ready to defend Lebanon.
La Voix அவர்களுக்கு ஒரு டிப்ஸ் ஈரானியர்களின் கஅபா ஈரானில் அல்ல சிரியாவில் உள்ளது ஈரானியர்கள் ஈராக் ஊடாக சிரியாவுக்கு பயனிக்க முடியாதலால் துருக்கி தெற்கூனூடாக(Gaziantep)வந்து சில மணிநேரங்கள் தங்கிச்செல்வார்கள் அவர்கள் தங்கிச்செல்லும் இடத்துக்கு ஈரான்பசார் என்றுதான் பெயர் இது Baba Gee , ia_th@yahoo.com போன்றவர்கள் mathiri nunippul meyavillai atharathudan solkiren please contact if you want ATHARAM
ReplyDelete00905076031070
from Gaziantep/Turkey
தமிழ் பேசும் இரண்டு லோக்கல் ஷியாக்கள் அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள்.2012 ரமலான் காலத்தில் ஜாமியுத் தவ்ஹீத் ஜும்மாஹ் பள்ளிவாசலில் ஷியாக்களும் அவர்களின் கொள்கைகளும் என்ற பயான் நடை பெற்றது .அந்த CD வெளியாகி உள்ளது.MBM . இஸ்மாயில்(மதனி) என்பவர் மிக அருமையாக ஷியாக்களின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றி பிரச்சாரம் செய்திருக்கிறார்.The Islamic Centre வெளியீடு.
ReplyDelete@habeeb, ஏதாவது கருத்துக்கள், மறுப்புக்கள் இருந்தால் பதிவு செய்யுங்கள். சரியாக இருந்தால் ஏற்றுக் கொள்ளவோ, பிழையாக இருந்தால் மறுப்பளிக்கவோ உதவியாக இருக்கும்.
ReplyDeleteஅவ்வாறில்லாமல், ஊடகங்களில் வரும் செய்தியை copy செய்து அப்படியே இங்கே கொண்டு வந்து paste பண்ணி விட்டுப் போவதால்
எந்தப் பயனும் இல்லை. இஸ்ரவேல், ஹிஸ்புல்லாஹ், ஷீயா, சியோனிசம், ஈரான், எல்லாம் ஒரே குட்டையில் ஊறும் மட்டைகள்தான்.
இவை அனைத்தினதும் ஆரம்பம் யூதர்களே.
காலத்துக்குக் காலம் 'இதோ மோதப் போகின்றோம்' என்று சொல்லி நாடகம் நடிப்பார்கள், சியோனிச ஊடகங்கள் நாடகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் வெளியிடும், அவ்வளவுதான்.
இதைப் பற்றி நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.