Header Ads



கற்கை நெறியை பூர்த்தி செய்தவர்களுக்கு அதாஉல்லா சான்றிதழ் வழங்கினார்


ஜே.எம். வஸீர்


உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை உள்ளுர் ஆளுகை நிறுவகத்தின் பணிப்பாளர் ஐ.ஏ. ஹமீட் தலைமையில் நடாத்தப்பட்ட உள்ளுராட்சியில் உயர் டிப்ளோமா கற்கை நெறியை பூர்த்தி செய்த 6 உள்ளுராட்சி நிறுவகத்தின் மக்கள் பிரதிநிதிகள் ஊழியர்களுக்கு சான்றிதழ்களை அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா வழங்கி வைப்பதனை படத்தில் காணலாம்.




No comments

Powered by Blogger.