Header Ads



டுபாயில் ஜனாதிபதி மஹிந்த (படங்கள் இணைப்பு)

டுபாயில் திங்கட்கிழமை ஆரம்பமான உலக சக்தி மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றினார். இந்த மாநாடு 24ஆம் திகதி புதன்கிழமை வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




No comments

Powered by Blogger.