முஸ்லிம் உறவுகளுக்கு 'ஈதுல் அல்ஹா ஹஜ்ஜுப் பெருநாள்' நல்வாழ்த்துக்கள்..!
புனித ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடும் அத்தனை முஸ்லிம் உறவுகளுக்கும் எமது ஈதுல் அல்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.
தியாகத்தின் மகிமை உணர்த்தும் இந்நாட்களில் உலகளாவிய முஸ்லிம் உம்மாவின் நலனுக்காகவும், இலங்கை முஸ்லிம்களின் நலனுக்காகவும், பாதுகாப்புக்காகவும் அல்லாஹ்விடம் இருகரமேந்துவோம்..!
உலகின் எங்கெல்லாம் முஸ்லிம்கள் ஒடுக்கப்படுகிறார்களோ, நசுக்கப்படுகிறார்களோ அதிலிருந்தும் அவர்கள் பாதுகாப்பு பெற பிரார்த்திப்பதுடன் முஸ்லிம் உம்மாவின் ஒற்றுமைக்காக எம்மாலியன்ற பங்களிப்புகளை நல்கவும் இத்தினங்களில் உறுதிகொள்வோம்..!!
www.jaffnamuslim.com


May Almighty Allah Shower his mercy to the Muslims, world Wide on this Sacred Day. Special Greetings to the JAFFNA MUSLIM Viewer as well. We too celebrating the Eid Ul Adha today here in Australia.
ReplyDelete