கொழும்பில் முஸ்தபா பல்கலைக்கழகத்தில் மானிடவியல் கற்கை பிரிவு ஆரம்பம் (படங்கள்)
(இர்ஷாத் றஹ்மத்துல்லா)
ஈரான் உதவியுடன் இலங்கையில் இயங்கிவரும் முஸ்தபா சர்வதேச பல்கலைக்கழகத்தின் மானிடவியல் கற்கை பிரிவு இன்று செவ்வாய்கிழமை கொழும்பு 5 இல் அமைந்துள்ள தமது கற்கை நிலையத்தில் திறந்து வைத்துள்ளது.
உயர்கல்வி அமைச்சர் எஸ்.பீ.திசாநாயக்க பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந்த நிகழ்வில் அமைச்சர் றிசாத் பதியுதீன்,பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புள்ளா,பாராளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாசிம்,ஏ.எச்.எம்.அஸ்வர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இலங்கைக்கான ஈரானின் துதுவர் மொஹமட் நபி ஹஸானி பூர் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வின் போது அமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு நினைவுச் சின்னங்களும் இங்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








எல்லாம் சரி அது என்ன mustafa???
ReplyDeleteஷியா(ஷாதுலியா,நக்சபந்தியா,தரிக்கா) சிந்தனையை வளர்க்க ஒரு பல்கலைக் கழகம்.
ReplyDeleteஇது ஷியா சிந்தனையை கொண்டது என்று எமது உம்மத்து விளங்குவதில்லை. இதிலிருந்து மக்களை பாதுகாக்க விழிப்புணர்வு வேண்டும்
ReplyDeleteOur Politicians has converting to Seya what happened to Quran and sunnah Ungalukkellam Vote Poddaa Engalukku adikkanum seruppalada
ReplyDelete