நைஜீரியாவில் துப்பாக்கிசூடு - 45 மாணவர்கள் பலி
நைஜீரியாவில், கல்லூரி தேர்தலின் போது, நடந்த துப்பாக்கிச் சூட்டில்46பேர் பலியாயினர். நைஜீரியாவின், வடகிழக்கு பகுதியில் உள்ள மூபி நகரம். இங்குள்ள பாலிடெக்னிக்கில், மாணவர் தேர்தல் நடந்தது. , இந்த கல்லூரி வளாகத்தில் நுழைந்த, அடையாளம் தெரியாத நபர், அங்குள்ளவர்களை நோக்கி சரமாரியாக சுட்டதில், 46 மாணவர்கள் பலியாயினர். இவர்களில் சிலர், மாணவர் தேர்தலில் போட்டியிட்டவர்கள்.இதையடுத்து, இந்த பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Post a Comment