பேருவளை பள்ளிவாசலுக்கு அருகில் குழந்தை கண்டெடுப்பு
பேருவளை மருதானை பள்ளிக்கருகில் கடந்த 30 ம் திகதி இரவுவேளையில் வைக்கப்பட்டிருந்த பிறந்த குழந்தையொன்று களுத்துறை நாகோட பிரதான வைத்தியசாலையில் விசேட சிறுவர் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றபோது ஐந்து நாட்களுக்குப் பின் உயிரிழந்துள்ளது.
இந்தக் குழந்தையின் தாயார் கைது செய்யப்பட்டு களுத்துறை நீதி மன்றத்தில் ஆஜர் செய்த போது எதிர்வரும் 10 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை பேருவளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Post a Comment