பேஸ்புக் பயன்படுத்தும் தலிபான்கள் - அவுஸ்திரேலியா எச்சரிக்கை (படம்)
ஆப்கானிஸ்தானில் நேட்டோ படையினரின் ரகசிய நடவடிக்கைகளை தெரிந்து கொள்ள, தலிபான்கள் நூதன வழியை கையாள்வதாக ஆஸ்திரேலிய அரசு எச்சரித்துள்ளது. பேஸ்புக்கில் ஒரு பெண்ணாக தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் தலிபான்கள், அழகிய பெண்ணின் போட்டோவை தங்கள் போட்டோவாக புரொபைலில் வைக்கின்றனர். இதன்மூலம் நேட்டோ வீரர்களின் நட்பை பெற்று ரகசிய தகவல்களை திரட்டலாம் என்பது அவர்களது எண்ணம். வீரர்கள் உஷாராக இருங்கள் என்று எச்சரித்துள்ளது அந்த ரிப்போர்ட். பேஸ்புக் புரொபைலில் இடம்பெற்றுள்ள ஒரு பெண்ணின் போட்டோ..

Post a Comment