Header Ads



கல்முனையில் மு.கா. ஊர்வலத்தில் பொலிஸ் அடாவடித்தனம் (படங்கள் இணைப்பு)

அபு ஆதில்
 
ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் கிழக்கு மாகாணசபையின் வேட்பாளர் எ.எம்.ஜெமீலை ஆதரித்து சாய்ந்தமருது மாளிகைக்காடு பொது அமைப்புக்களால் ஏற்பாடு செய்யப்பட்டு இன்று சாய்ந்தமருது மாளிகைக்காடு சாந்தியில் இருந்து வீதிவழியாக சென்றுகொண்டிருந்த மாபெரும் ஊர்வலத்தை கல்முனை பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் மறித்த கல்முனைப் போலீசார் ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மீது சாரா மாரியாக தாக்குதல் நடாத்தினர். 
இந்தத்தாக்குதலின் போது சீருடை அணியாத போலீசாரும் தாக்குதலை மேற்கொண்டனர்.

பின்னர் ஸ்தலத்துக்கு விரைந்த போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தாக்குதலை மேற்கொண்ட போலீசாரைக் கடிந்ததுடன் கூட்டத்தினரை கலைந்து செல்லுமாறும் பணித்தார்.

மீண்டும் இவர்களது ஊர்வலம் கல்முனை சந்தை மற்றும் கல்முனை கடற்கரைப் பள்ளி வீதி வழியாக சாய்ந்தமருது உள்ளூர் வீதிகள் வழியாக மீண்டும் மாளிகைக்காட்டை மலை 5.30 அளவில் வந்தடைந்தது.
 




 
 

5 comments:

  1. ஹெல்மட் அணியாது மோட்டார் சைக்கிளில் ஊர்வலம் வந்த ஆதரவாளர்களை பொலிஸார் தடுத்ததாகவும் அதில் கைகலப்பு ஏற்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

    அதேவேளை இந்த ஜமீல் தனது ஊரில் ஏனைய முகா வேட்பாளர்களை பிரச்சாரம் செய்ய அனுமதிக்கவில்லை என்ற பரவலான குற்றச்சாட்டு இருக்கிறது

    ReplyDelete
  2. It is not true bro, it is a cheating of few his home down politicians, anyway he will win with votes of all villages of Ampara, and do best job for all, we vote for him from Palamunai

    ReplyDelete
  3. Brother Jes
    1000 votes from Palamunai will not change the winning if UPFA dear.

    Waste!!!!

    ReplyDelete
  4. சரியான போட்டி... நீங்களே சாட்சி.... நம்மவர்களை பிரித்து சின்னா பின்னமாக்குவது எவ்வளவு இலகுவானது என்பதற்கு.. என் சொந்த மண்ணே உன்னைக் காப்பாத்த யாராலையும் ஏலாது.. உன் மைந்தர்களில் அனேகர் குலுக்கிய சோடாப் போத்தல் போன்று பொறுமை இழந்தவர்கள்.

    ReplyDelete
  5. அந்தாள்ர வெற்றிய கடவுளே தீர்மானித்தப்புரம் இவியல்ர கதையாலா ஒன்றும் செய்யமுடியாது அவர்ர ஊராக்கள் ஒற்றுமைப்பட்டுரள்ளனர். இதக்கப்புரம் என்னத்த சொல்லுரதுங்க சும்மா கதஅளக்காம போங்கய்யா

    ReplyDelete

Powered by Blogger.