அறுவை சிகிச்சைக்கு நிதியுதவி கோரும் சிறுமி (விபரங்கள் இணைப்பு)
பாத்திமா தீனா அப்துல் கபுர் எனும் 6 வயது சிறுமி ஒருவர் Congenital Scoliosis of the Lower Thoracic Spine (பிறவியிலே முதுகெழும்பு தொடர்புடைய ஒரு நோய்)யால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் இந்தியாவில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிர்க்கதியில் உள்ளார். அச்சிறுமியின் சிகிச்சைக்கு உதவி மறுமையில் ஈடேற்றத்தை பெற்றுக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.
வங்கி கணக்கு விபரம்







Post a Comment